பொது செய்தி

தமிழ்நாடு

'ஜாவா' பராக்... பராக்!

Added : ஜன 12, 2020
Advertisement
 'ஜாவா' பராக்... பராக்!

'ஜாவா', தனது புதிய பாபர்- ஸ்டைல்டு மோட்டார் சைக்கிளான, 'பெராக்'கை, லேட்டஸ்டாக, களமிறக்கியுள்ளது. நீண்ட வீல் பேஸ் மற்றும் குறைந்த ஸ்லங், வட்டமான ஹெட்லேம்ப், தட்டையான ஹேண்டில்பார். வட்டமான பார்- எண்ட் கண்ணாடி என இளைஞர்களை டார்கெட் செய்துள்ளது.இதன் வேர்க்கடலை வடிவ எரிபொருள் தொட்டி, பழுப்பு நிற மிதக்கும் பாணியிலான இருக்கை பார்க்கவே ஸ்டைலிஷாக உள்ளது.மேலும், 340 சிசி, ஒற்றை சிலிண்டர், குளிரூட்டப்பட்ட என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இரு முனைகளிலும் டிஸ்க் பிரேக் வசதி உண்டு. இந்தியாவில் இதற்கு நேரடி போட்டியே இல்லை என்பதாலே, ஆண்களின் பலரது கனவும் இதுவாக உள்ளது. இதன் எடை, 179 கிலோ. ஒரு மணி நேரத்தில், 140 கி.மீ., வரை பறக்கலாம். 'ஸ்டெல்த் பிளாக்' கலரில் சிங்கிள் சீட்டில் இந்த வண்டியில் போனாலே நீங்கள்தான், 'சென்டர் ஆப் அட்ராக்ஷன்'. ஸ்ரீ சக்தி ஆட்டோ கார்ப் ஷோரூம், ஜன., 1 முதல் புக்கிங் நடந்து வருகிறது. ஏப்., 2 முதல் டெலிவரி தொடங்கும். இதன் எக்ஸ் ஷோரூம் விலை, 1 லட்சத்து, 97 ஆயிரத்து, 500 ரூபாய்.தவிர, ஜாவா, ஜாவா 42 மாடல்களும் விற்பனைக்கு உள்ளன. ஜாவாவின் அனைத்து மாடல்களுக்கும் உண்டான சிறப்பே செல்ப் ஸ்டார்ட், வைப்ரேசன் சுத்தமாக இருக்காது. அப்புறம் என்ன புக்கிங்கிற்கு கிளம்புங்க...!ஸ்ரீ சக்தி ஆட்டோ கார்ப் ஷோரூம், அவிநாசி ரோடு, திருப்பூர்.0421 4973233

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X