பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பூரில் 'மலேசியா'

Added : ஜன 12, 2020
Advertisement

திருப்பூர் மக்களின் வெளிநாடு செல்லும் கனவை பூர்த்தியாக்கியுள்ளது, 'பிரகல்யா என்டர்டெய்ன்மென்ட்'. காங்கயம் ரோடு, பத்மினி கார்டனில் பிரமாண்ட பொருட்காட்சியை துவக்கியுள்ளது. நுழைவாயிலில், மலேசியா இரட்டை கோபுரங்கள், லண்டன் பிரிட்ஜ்கள், 75 அடி உயரத்தில் வரவேற்கின்றன.பார்வையாளர்கள் பிரிட்ஜ் வழியே நடந்து சென்று பார்த்தால் திருப்பூரே வண்ண விளக்குகளால் 'லண்டன்' போல் காட்சியளிக்கிறது. இதன்முன் செல்பி மழை பொழியாதவர்கள் யாருமில்லை. குழந்தைகளை குஷிப்படுத்த ராட்சத ராட்டினம், டிராகன் ரயில், பிரேக் டான்ஸ், கோஸ்டர், பனிமலை, பேய் வீடு போன்ற பல விளையாட்டுகள் வரிசைகட்டுகின்றன.ஷாப்பிங் செய்ய வசதியாக, பேன்சி, வீட்டு உபயோக பொருட்கள் ஏராளமாக இடம்பெற்றுள்ளன. புட்கோர்ட்டில் ஜூஸ், டெல்லி அப்பளம் போன்ற ருசியான உணவுக்கும் பஞ்சமில்லை. ஜன., 19 வரை மாலை, 4:30 முதல் இரவு, 10:00 மணி வரை கண்டு ரசிக்கலாம். டிக்கெட் 30 ரூபாய் மட்டுமே!பத்மினி கார்டன், திருப்பூர்.89036 26992

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X