பொது செய்தி

தமிழ்நாடு

'சிம்னி வோர்ல்டில்' சலுகை அம்மனிகளே கவனிங்க!

Added : ஜன 12, 2020
Advertisement
 'சிம்னி வோர்ல்டில்' சலுகை அம்மனிகளே கவனிங்க!

சில பெண்களுக்கு சமையல் அறை என்றாலே பூஜை அறைக்குள் நுழைவதுமான உணர்வு தொற்றிக்கொள்ளும். பலருக்கு கடுப்புதான் மிஞ்சும்.இப்படியான இல்லத்தரசிகளையும் குஷிப்படுத்த, 'சிம்னி வோர்ல்டு' கிச்சன் அப்ளையன்சஸ் அரிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது.பொங்கல் சலுகையாக, 'ஹிண்ட்வேர்' பிராண்டின், 32,990 மதிப்புள்ள, 'த்யோ 90' சிம்னி மாடலை, 17,990 ரூபாய்க்கும், 28,990 மதிப்புள்ள, 'ரிவியூ 90' மாடலை, 16,990 ரூபாய்க்கும் அளிக்கிறது.'வைபை' வசதியுள்ள லேட்டஸ்ட் சிம்னி ரகங்களும் விற்பனைக்கு வந்துள்ளன. குறைந்தது, 6 ஆயிரம் முதல், 40 ஆயிரம் வரையில் ஏராளமான ரகங்கள் உள்ளன. இந்த 'ஆபர்' பொங்கல் பண்டிகை வரை மட்டுமே. முந்துங்க!குமரானந்தபுரம், 60 அடி ரோடு,திருப்பூர்.98409 11175

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X