பொது செய்தி

தமிழ்நாடு

கபடி அணிக்கு வழியனுப்பு விழா

Added : ஜன 12, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட கபடி சப் - ஜூனியர் அணிக்கு வழியனுப்பு விழா நடந்தது.கோவை கற்பகம் கல்லுாரியில், 16 வயதுக்கு உட்பட்ட தமிழ்நாடு சப்-ஜூனியர் சாம்பியன்ஷிப் ஆண்கள் கபடி போட்டி மூன்று நாட்கள் நடக்கிறது. இப்போட்டிக்கு செல்லவுள்ள திருப்பூர் மாவட்ட அணிக்கான பயிற்சி முகாம், காங்கயம் ரோடு மாவட்ட கபடி கழக அலுவலகத்தில் ஒரு வாரம் நடந்தது.கோவை செல்லும் அணிக்கான வழியனுப்பு விழா நடந்தது. வீரர்களுக்கு டிரேக் ஷீட், ஷூ, பனியன், சாக்ஸ் உள்ளிட்டவற்றை மாவட்ட கபடி கழக நிர்வாகிகள் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X