பொது செய்தி

தமிழ்நாடு

அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில் 23 பேர் போட்டியின்றி தேர்வு

Added : ஜன 12, 2020
Advertisement

அவிநாசி:அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, 31 ஊராட்சி துணைத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், 23 ஊராட்சிகளில் போட்டியின்றியும், மீதமுள்ள ஊராட்சிகளில் மறைமுக ஓட்டெடுப்பு மூலமும், துணைத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.அதன் விவரம்:முறியாண்டம்பாளையம் - கனகராஜ், புஞ்சை தாமரைக்குளம் - ரங்கசாமி, புலிப்பார் - நஞ்சம்மாள், மங்கரசவளையபாளையம் - சரஸ்வதி, தண்டுக்காரன்பாளையம் - கமலா, பொங்கலுார் - ராதாமணி, ஆலத்துார் - செண்பகவள்ளி, பாப்பாங்குளம் - புவனேஸ்வரி, தத்தனுார் - கிரிஜா, குட்டகம் - நீலவேணி, வேட்டுவபாளையம் - செந்தில்குமார்.சின்னேரிபாளையம் - சம்பத்குமார், நடுவச்சேரி - விஜயலட்சுமி, வடுகபாளையம் - திருலோகசந்திரன், சேவூர் - சுப்ரமணியம், கருமாபாளையம் - சண்முகசுந்தரம், கருவலுார் - ஆறுமுகம், வேலாயுதம்பாளையம் - விஜயலட்சுமி, கானுார் - நித்யா, அய்யம்பாளையம் - குமாரசாமி.நம்பியாம்பாளையம் - கவுதமன், செம்பியநல்லுார் - தனலட்சுமி.பழங்கரை - நடராஜன், தெக்கலுார் - பாலாமணி, புதுப்பாளையம் - சங்கீதா, போத்தம்பாளையம் - விஜயன், குப்பாண்டம்பாளையம் - தேவிலட்சுமி, உப்பிலிபாளையம் - கணபதிசாமி, ராமநாதபுரம் - சுரேஷ், துலுக்கமுத்துார் - காளியாதேவி.குலுக்கலில் வெற்றிஅவிநாசி, தண்டுக்காரன்பாளையம் ஊராட்சியில், நேற்று துணைத் தலைவர் தேர்தல் நடந்தது. உறுப்பினர்கள், கமலா, கவிதா என, இருவர் போட்டியிட்டனர். தலைவர் உட்பட, 9 உறுப்பினர்கள் ஓட்டளித்தனர். ஓட்டெடுப்பில், இருவரும், தலா, 5 ஓட்டுகள் பெற்று, சமநிலை பெற்றனர். இதனால், குலுக்கல் முறையில், கமலா, துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X