இன்று இனிதாக.,.,.,.,

Added : ஜன 12, 2020
Advertisement

ஆன்மிகம்
திருமொழித் திருநாள்ராப்பத்துஏழாம் திருநாள்: பரமபத வாசல் சேவை காலை, 10:00. உற்சவர் முத்தங்கி சேவை, நம்மாழ்வார் - நாச்சியார் திருக்கோலம் மாலை. இடம்: பார்த்தசாரதி கோவில், திருவல்லிக்கேணி, சென்னை - 5.கூடாரவல்லி சக்ர விநாயகர் கோவில்: கூடாரவல்லி காலை, 8:00. இடம்: 5/2, தெற்கு தண்டபாணி தெரு, தி.நகர், சென்னை - 17.ரத்னகிரீஸ்வரர் கோவில்: கூடாரவல்லி காலை. இடம்: பக்தமண்டலி, 1, ஆறாவது குறுக்குத் தெரு, பெசன்ட் நகர், சென்னை - 90. )044 - 2491 0405.பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில்: ஆண்டாள் மூலவர் அபிஷேக அலங்கார ஆராதனை காலை, 10:00 முதல். கூடாரவல்லி: மாலை மாற்றும் உற்சவம் மாலை, 6:30. இடம்: 9, ராகவா தெரு, சூளை, சென்னை - 7. )98846 09221. நடேசன் பள்ளி: ஆண்டாள் வேடத்தில் பள்ளி மாணவியரின், 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா கலை விழா': அக்கார அடிசில் வழங்குதல் காலை, 7:00 முதல். இடம்: நடேசன் வித்யசாலா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, முடிச்சூர் ரோடு, மண்ணிவாக்கம், சென்னை - 48. )044 - 2278 0667.ஓம் சக்தி பெரியபாளையத்தம்மன் கோவில்: பக்த ஆஞ்சநேயருக்கு வாழைப்பழ காப்பு ராஜ அலங்காரம் காலை, 6:00. ராமருக்கு ஆண்டாள் திருக்கோலம், மகா தீபாராதனை மாலை, 6:00. கிருஷ்ண கானம்: நீடாமங்கலம் கே.அலமேலு மாலை, 6:30. இடம்: எல்.பி., ரோடு, அடையாறு, சென்னை - 20.வேணுகோபால சுவாமி கோவில்: கிருஷ்ணருக்கு புஷ்ப அங்கிக சேவை அதிகாலை, 5:15. இடம்: 10, இரண்டாவது தெரு, கோபால புரம் தெற்கு, சென்னை - 86. )98404 29382. முற்றோதல்நால்வர் அடியார் திருக்கூட்டம் சேவை அறக்கட்டளை நடத்தும் திருவாசகம் முற்றோதல்: பங்கேற்பு - சங்கர் குழுவினர் காலை - மாலை வரை. இடம்: 23-ஏ, 8வது தெரு, பாடி புது நகர், அண்ணா நகர் மேற்கு விரிவு, சென்னை - 101. )87786 11648.ஆருத்ரா உற்சவம்திருமுறை பெருவிழா: மகேஸ்வர பூஜை, நால்வர் வீதியுலா காலை, 8:00. இடம்: சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவில், 112, அவதானம் பாப்பையா தெரு, சூளை, சென்னை - 112.முப்பெரும் விழாஅம்பத்துார் வள்ளலார் திருச்சபையின் 32ம் ஆண்டு விழா, வடலுார் வள்ளல் பெருமான் பேரொளியுற்ற நாள், கிருபானந்தவாரியார் வான் கலந்த நினைவாஞ்சலி: ஜோதி விளக்கேற்றல், திருவருட்பா அகவல் ஓதுதல், சன்மார்க்க கொடியேற்றல், திருமுறை பண்ணிசை, சுத்த சன்மார்க்க அருரை, பசியாற்றவித்தல், திருவருட்பா இன்னிசை காலை, 7:00 - மாலை, 6:00 வரை. இடம்: ஆன்மிக சமாஜம் சத் சங்கம் டிரஸ்ட், 508, சத் சங்கம் தெரு, வெங்கடாபுரம், அம்பத்துார், சென்னை - 53. )94458 15694.
சொற்பொழிவு
திருவெம்பாவைலதா கதிர்வேல் காலை, 6:30. இடம்: கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர், சென்னை - 4. )98411 66683.108 திவ்ய தேச மஹாத்மியம்வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி மாலை, 6:30. இடம்: தர்மமூர்த்தி ராவ் பகதுார் கலவல கண்ணன் செட்டி இந்து கல்லுாரி, தர்மமூர்த்தி நகர், பட்டாபிராம், சென்னை - 72. திருப்பாவை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில்: தேரழுந்துார் புலவர் ஆர்.அரங்கராஜன் மாலை, 6:00. இடம்: ஆஞ்சநேய நகர், ஜல்லடையான்பேட்டை, சென்னை - 100. பாலசுப்ரமணிய சுவாமி கோவில்: ஆதம்பாக்கம் என்.ஷியாம் சுந்தர் மாலை, 6:30. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. )97106 43967.சுவாமி நம்மாழ்வார் (இந்தியா) பவுண்டேஷன்: பி.பி.ராஜஹம்சம் மாலை, 6:45. இடம்: நாராயணி அம்மாள் கல்யாண மண்டபம், ஜேத் நகர், ராஜா அண்ணாமலைபுரம், (மந்தைவௌி ரயில் நிலையம் அருகில்) சென்னை - 28. )98408 90059.வரசித்தி விநாயகர் கோவில்: ஆர்.நாராயணன் மாலை, 6:15. இடம்: 177, வெல்கம் காலனி, 25வது தெரு, 'இ' செக்டார், 7வது அவென்யூ, அண்ணா நகர் மேற்கு விரிவு, சென்னை - 101.)93836 67779. ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில்: வெ.ராமமூர்த்தி காலை, 6:30. இடம்: 94, குஜ்ஜி நாயக்கன் தெரு, அண்ணா நகர் கிழக்கு, சென்னை - 102.ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா: வேளுக்குடி கிருஷ்ணன் காலை, 7:00. இடம்: 4வது தெரு, போஸ்டல் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை - 33. பக்த விஜயம்: மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீ முரளீதர சுவாமிஜி, மாலை, 6:30 முதல் இரவு, 8:30 வரை. இடம்: நாரத கான சபா, டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை - 18. 044 - 2371 8351.
பொது
முத்தமிழ் அரங்கம்தலைமை: பூவை.சுந்தரம், இசையரங்கம்: சொ.பத்மநாபன், கவியரங்க தலைமை: வெற்றிப் போராளி, கருத்தரங்கம்: கவிஞர் எல்.ரமேஷ், விருதரங்கம்: கவிஞர் அருவிக்காடு அருள்தாசன், சாட்டை நா.நந்தன் காலை, 10:00. இடம்: சத்யா மேல்நிலைப் பள்ளி, நீதிபதி செல்லப்பா தெரு, பூவிருந்தவல்லி, சென்னை - 56. )90035 09049.ஆண்டு விழா சென்னை இளைஞர் பேரவையின், 27ம் ஆண்டு விழா, திருவள்ளுவர் திருநாள் விழா, தேசிய இளைஞர் வார விழாக்களை ஒட்டி, மாவட்ட அளவில், 9 முதல், பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பேச்சு போட்டி: தலைப்பு - விசாலப் பார்வையால் விழுங்கு; கவிதை போட்டி: தலைப்பு - விதைப்போம்; கட்டுரை போட்டி: தலைப்பு - குறள் உரைக்கும் நெறிகள் - காலை 9:00. இடம்: முகமது சதக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எம்.எம்.டி.ஏ., குடியிருப்பு, அரும்பாக்கம், சென்னை - 600 106. )94440 51412.திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கத்தின், 45வது ஆண்டு விழா: பங்கேற்பு - ஏ.எம்.விக்கிரமராஜா, மு.ரவி ஐ.பி.எஸ்., கி.ஆ.பெ.வி., மகள் டாக்டர் மணிமேகலை கண்ணன், நகைச்சுவை கருத்துரை: கவிஞர் ஜோ.அருள்பிரகாஷ் மாலை, 6:30. இடம்: பிரசன்டேஷன் கம்யூனிட்டி ஹால், 137, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை - 14. இலவச மருத்துவ முகாம்அன்பாலயா அறநிலையம் வழங்கும் கண், பல், பொதுநல ஆலோசனை மற்றும் இலவச மருத்துவ முகாம். பங்கேற்பு: மருத்துவர்கள் சசிகுமார், மோகன்ராஜ், புவனேஸ்வரி, ரமணகுமார், அஞ்சனா, சந்தோஜ்ராஜ் காலை, 9:00 முதல், பிற்பகல், 1:00 வரை. இடம்: ஆக்ஸிஸ் பாங்க் கட்டடம், காமகோடி நகர் முதல் தெரு, பள்ளிக்கரணை, சென்னை - 100.இலவச மருத்துவ முகாம்கிரிதர் மறுவாழ்வு அமைப்பு சார்பில், 'நாடி பரிக் ஷா' ஆயுர்வேத, சித்த மருத்துவ முகாம் காலை, 5:30 முதல், 8:30 வரை. இடம்: ராஜசியாமளா ஆயுஷ் வைத்தியசாலை, இ-29, முதல் தளம், மெகாவின் டவர்ஸ் 2வது அவென்யூ, பெசன்ட் நகர், சென்னை - 90. )98401 99490.மேஜிக் ஷோரஷ்ய கலைஞர்களின் மேஜிக் மாலை, 4:00. இரவு, 7:00. இடம்: ரஷ்யன் கலாசா மையம், 74, கஸ்துாரி ரங்கன் அவென்யூ, ஆழ்வார்பேட்டை, சென்னை - 18. )99627 87772.கண்காட்சிபுத்தக காட்சி: 43ம் ஆண்டு சென்னை புத்தக காட்சி முற்பகல், 11:00 - இரவு, 9:00 வரை. இடம்: ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியியல் கல்லுாரி வளாகம், நந்தனம், சென்னை - 35.இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கியின் ஸ்வாவலம்பன் மேளா (சுயசார்பு விழா): குறுந்தொழில் முனைவோர் மற்றும் கைவினைஞர்களின் கண்காட்சி காலை - மாலை வரை. இடம்: காமதேனு ஹால், லஸ் கார்னர், மயிலாப்பூர், சென்னை - 4. காட்டன் சில்க் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை, 10:30 - இரவு, 8:30 வரை. இடம்: வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை - 34. )88509 02824.காட்டேஜ் வழங்கும் வடகிழக்கின் பொக்கிஷங்கள் கைவினைப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை காலை, 10:30 - இரவு, 7:30 வரை. இடம்: சென்ட்ரல் காட்டேஜ் இன்டஸ்டிரீஸ் எம்போரியம், டெம்பிள் டவர், 672, அண்ணா சாலை, நந்தனம், சென்னை - 35. )72080 02119.சென்னை சந்தை கைத்தறி, கைவினைப் பொருட்கள் காட்சி மற்றும் விற்பனை காலை, 10:00 - இரவு, 8:00 வரை. இடம்: கலாசேத்ரா பவுண்ஷேன், திருவான்மியூர், சென்னை - 41. )98456 95922. கலை விழா அப்பாஸ் கல்சுரல்ஸ்குமாரி சூரிய காயத்ரி -- பாட்டு மாலை, 4:00. ராஜேஷ் வைத்யா - வீணை இரவு, 7:00. இடம்: காமராஜர் அரங்கம், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18. )97106 33633.பாபநாசம் சிவன் கர்நாடக சங்கீத சபாமடிப்பாக்கம் கே.ஆர்.ஈஸ்வரன் - திருமுறை பாராயணம் காலை, 9:00. ஸ்ரீ சத்சங்க சங்கீத வித்யாலயா மாணவர்கள் - இசை காலை, 10:30. போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசு வழங்குதல் மாலை, 5:00. 'மகாநதி' டாக்டர் ஷோபனா விக்னேஷ் - பாட்டு மாலை, 6:45. இடம்: சத் சங்க ராமானுஜர் ஹால், சத் சங்கம் தெரு, மடிப்பாக்கம், சென்னை - 91. )94444 19330.மதராஸ் அய்யப்பா சேவா சங்கம்சி.நாகராஜ பாகவதர் - அய்யப்பன் பஜனைப் பாடல்கள் இரவு, 7:00. இடம்: அய்யப்பன் சந்நிதி, கச்சாலீஸ்வரர் கோவில், அரண்மனைக்காரத் தெரு, சென்னை -1.)94449 81236.தியாக பிரம்ம கான சபாமகா சுவாமிகள் ஆடிட்டோரியம்: எம்.அனந்த பத்மநாபாச்சாரியார் - திருப்பாவை உபன்யாசம் காலை, 7:00. கிருஷ்ணகுமாரி நரேந்திரன் - 'சிவார்ப்பணம்' மாலை, 6:30. ஓபுல் ரெட்டி ஹால்: பரதநாட்டியம்: என்.தைலசந்தோஷி மாலை, 3:00. டிரினித்ரா மகேஷ் மாலை, 4:30. சினேகா தணிகை குமரன் மாலை, 6:30. இடம்: வாணி மகால், ஜி.என்.செட்டி ரோடு, தி.நகர், சென்னை - 17. )044 - 2815 2166.மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்பரதநாட்டியம்: குமாரி அனு பாஸ்கர ராமன் மாலை, 5:45. ஸ்ரீதேவி நிருத்யலயாவின், 'வந்தே மாதரம்' - நடனம் இரவு, 7:15. இடம்: முசிறி சுப்ரமணியம் சாலை, மயிலாப்பூர், சென்னை - 4. )044 - 2499 7755. பாரத் கலாசார்டாக்டர் (குமாரி) அம்ருதா சங்கரநாராயணன் காலை, 10:30. மாலா ராமதுரை - இந்துஸ்தானி பாட்டு பிற்பகல், 1:00. சூர்யபிரகாஷ் - பாட்டு மாலை, 4:00. ஸ்ரீ முத்ராலயாவின் - பரதநாட்டியம் இரவு, 7:30. இடம்: ஒய்.ஜி.பி., ஆடிட்டோரியம், 17, திருமலை ரோடு, தி.நகர், சென்னை - 17. )044 - 2834 3045.நாத சுதாகடலுார் வி.உத்ராபதி, கரயாம்புத்துார் ஆர்.சுந்தரமூர்த்தி - நாதஸ்வரஸ் பிற்பகல், 3:15. சுருதி சங்கர் குமார் - பாட்டு மாலை, 4:45. சந்தீப் நாராயணன்- பாட்டு மாலை, 6:30. இடம்: கணபதி சச்சிதானந்த ஆசிரமம் ஹால், சேஷாத்ரிபுரம் மெயின் ரோடு, பேபி நகர், வேளச்சேரி, சென்னை - 42. )98410 70390.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X