சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நால்வர் மீது வழக்கு

Added : ஜன 12, 2020
Advertisement

தேனி:தேனி கே.கே. நகரை சேர்ந்தவர் முகமது சுலைமான் 34. இவர் தனது பைக் ஆர்.சி.,
புத்தகத்தை பைனான்ஸ் கம்பெனியில் அடமானம் வைத்து ரூ. 22,950 பெற்றார். அப்பணத்துடன் முகமது சுலைமான் வந்த போது , தேனி பழைய பத்திர ஆபீஸ் பூங்கா அருகே பழனிச்செட்டிபட்டி திருவள்ளுவர் தெருவை சேர்ந்த மனோஜ்குமார், தேனி சமதர்மபுரத்தை சேர்ந்த காளிராஜ், ராம்குமார், சாய் ஆகியோர் சேர்ந்து வழிமறித்தனர்.

'அலைபேசி கொடு பேச வேண்டும்,' என, வாங்கி கொண்டு மது குடிக்க பணம் கேட்டனர். பணம் தர மறுக்கவே முகமது சுலைமானை 4 பேரும் அடித்து மிரட்டி ரூ. 22,950 பறித்து கொலைமிரட்டல் விடுத்து சென்றனர். தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X