இன்றைய நிகழ்ச்சி: தேனி

Added : ஜன 12, 2020
Advertisement

ஆன்மிகம்

சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி. சிறப்பு அபிேஷகம், ஆராதனை, ஏற்பாடு: கோயில் நிர்வாகம், வீரபாண்டி.
சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி, சிறப்பு அபிேஷகம், ஆராதனை. ஏற்பாடு: கோயில் நிர்வாகம்.
சிறப்பு பூஜை: காமாட்சியம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில் ரோடு, தேனி, காலை 6:00. ஏற்பாடு: காமாட்சியம்மன் அறக்கட்டளை நிர்வாகம்.தேனி.
சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 5:45 மணி, காலை 7:35 மணி, மாலை 6:30 மணி, இரவு 8:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 5:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி, இரவு 8;00 மணி: சிறப்பு அலங்காரம், ஏற்பாடு: கோயில் நிர்வாகம்.
சிறப்பு பூஜை: முத்தாலம்மன் கோயில், எ.புதுப்பட்டி, எண்டப்புளி, பெரியகுளம், காலை 7:20 மணி.
சிறப்பு பூஜை: வீரப்ப அய்யனார் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 6:00 மணி, மதியம் 12:30 மணி.
சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்னிகா பரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 மணி, ஏற்பாடு: நிர்வாகக் குழுவினர்.
ஐயப்பனுக்கு ஆராட்டு விழா: ஐயப்ப பக்த பஜனை சபை மணி மண்டபம், பழைய போலீஸ் ஸ்டேஷன் அருகில், சின்னமனுார், இரவு 7:00 மணி, ஏற்பாடு: அகில பாரத ஐயப்பா சேவா
சங்கம், சின்னமனுார்.

24 மணிநேர சேவை முகாம்: சரஸ்வதி மகால்,பைப்பாஸ்ரோடு, வயல்பட்டி பிரிவு அருகே தேனி. ஏற்பாடு:அகில பாரத ஐயப்பா சேவா சங்கம்,தேனி.
திருவெம்பாவை சிறப்பு வழிபாட்டு கட்டளை: மாணிக்க வாசகர் கோயில், சின்னமனுார், காலை 6:00 மணி, சொற்பொழிவாளர்: புலவர் வேங்கடாசலம், ஏற்பாடு: கோயில் நிர்வாகம்.
திருப்பாவை உபன்யாசம்: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், மாலை 6:00 மணி,
உபன்யாசகர் ஸ்ரீ.உ.வே.பராசர பத்ரி நாராயண பட்டர்சுவாமிகள். ஏற்பாடு: சடகோப ராமானுஜ கோஷடியார்கள். அல்லிநகரம்.
பொது
அறுபத்து மூவர் நாயன்மார்கள் விழா: அழகு சீனிவாசன் திலகவதி மண்டபம், புது பஸ் ஸ்டாண்ட் எதிரில், சின்னமனுார், காலை 8:01 மணி, திருவீதி உலா. ஏற்பாடு: திருநாவுக்கரசர் தேவார பாடசாலை, சின்னமனுார்.
தேனி மாவட்ட அளவிலான கூடைப்பந்தாட்டப்போட்டி: பி.எஸ்.டி., நினைவு அரங்கம், காலை 6:30 மணி, துவக்கி வைப்பவர்: முன்னாள் ஒலிம்பிக் கூடைப்பந்தாட்ட வீரர் அமர்நாத், ஏற்பாடு: சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் (க்ரீன்ஸ்)
தியானம்
சர்க்கரை நோய் கண்காட்சி, விழிப்புணர்வு முகாம்: அம்பி வெங்கிடசாமி நாயுடு திருமண
மண்டபம், உழவர் சந்தை அருகில், தேனி, காலை 7:00 முதல் மாலை 3:00 மணிவரை. தலைமை: கோவை சர்க்கரை நோய் சிறப்பு நிபுணர் பாலமுருகன், ஏற்பாடு: கோவை டயாபட்டீஸ்
ஸ்பெஷலிட்டி சென்டர், தேனி ராயல் லயன்ஸ் சங்கம். அனுமதி இலவசம்
இலவச பயிற்சி: 'ஓம்' யோகா பிட்னெஸ் இலவச பயிற்சி: கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, நேரம்: காலை 6:45 முதல் 7:45 மணி, 7:45 முதல் 8:45 மணி, மாலை 6:00 முதல் 7:00 மணி
பதஞ்சலி, யோகா: தட்சிணாமூர்த்தி கோயில், வேதபுரி ஆசிரமம், அரண்மனைப்புதுார், காலை 6:00 மணி.யோகா பயிற்சி: அறிவுத் திருக்கோயில், திட்டச்சாலை, தேனி, காலை 6:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை.

தியானப் பயிற்சி: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி.,ரோடு, தேனி, காலை 6:30 முதல் 9:30 மணி, மாலை 5:00 முதல் இரவு 7:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X