பொது செய்தி

தமிழ்நாடு

பிற்பட்டோருக்கு கல்வி உதவி தொகை

Added : ஜன 12, 2020
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல்லை சேர்ந்த கல்லுாரி பயிலும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர்
மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., மற்றும் பல்கலையில்
பயிலும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.இதில் பயன்பெற ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருக்கும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X