இன்றைய நிகழ்ச்சி( பொள்ளாச்சி)

Added : ஜன 12, 2020
Advertisement

ஆன்மிகம்குரு பூஜைமுருகன் கோவில், ஊத்துக்காடு ரோடு, சூளேஸ்வரன்பட்டி, பொள்ளாச்சி. அகத்திய பெருமாள் குருபூஜை, சிறப்பு அபிஷேகம் n மாலை, 5:00 மணி.மார்கழி வழிபாடுகரிவரதராஜப்பெருமாள் கோவில், பொள்ளாச்சி. அபிேஷகம் n காலை, 4:00 மணி, சிறப்பு பூஜைகள் n காலை, 5:00 மணி.மாசாணியம்மன் கோவில், ஆனைமலை, பொள்ளாச்சி. திருப்பாவை, திருவெம்பாவை நகர்வல சங்கீர்த்தனம் n காலை, 5:00 மணி.ஸ்ரீ தேவி பூதேவி கரிவரதராஜப்பெருமாள் கோவில், காட்டம்பட்டிபுதுார், பொள்ளாச்சி. சிறப்பு பூஜைகள் n காலை, 5:00 மணி.கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், கடை வீதி, பொள்ளாச்சி. சிறப்பு பூஜைகள் n காலை, 4:30 மணி.விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், ஜோதிநகர். சிறப்பு பூஜைகள், n காலை, 5:30 மணி.மாகாளியம்மன் கோவில், பொள்ளாச்சி. சிறப்பு பூஜைகள், n காலை, 5:30 மணி.ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவில், ஆனைமலை. சிறப்பு பூஜைகள், n காலை, 6:00 மணி.லட்சுமி நரசிம்மர் கோவில், பாலக்காடு ரோடு, பொள்ளாச்சி. சிறப்பு பூஜைகள் n காலை, 4:00 மணி.அமணீஸ்வரர் கோவில், டி.கோட்டாம்பட்டி, சிறப்பு பூஜைகள் n காலை, 5:00 மணி.மண்டல பூஜைபூமிநீளா சமேத கரிவரதராஜப் பெருமாள் கோவில், பொள்ளாச்சி n காலை, 6:00 மணி.விநாயகர், பட்டதரசி அம்மன் கோவில், சிங்காநல்லுார், பொள்ளாச்சி n காலை, 6:00 மணி.ஸ்ரீ தேவி பூதேவி தாயார் சமேத எம்பெருமாள் திருக்கோவில், பெரிய நெகமம் n காலை, 8:00 மணி.மாகாளியம்மன் கோவில், அம்பராம்பாளையம், பொள்ளாச்சி n காலை, 7:00 மணி.பட்டத்தரசியம்மன், மதுரை வீரன், முனியப்ப சுவாமி கோவில், அரசம்பாளையம், கிணத்துக்கடவு n காலை, 7:30 மணி.அம்மணீஸ்வரர் கோவில், குரும்பபாளையம், பொள்ளாச்சி n காலை, 10:00 மணி.ஆனந்த வரசித்தி விநாயகர், கிருஷ்ணபகவான் கோவில் சின்னாம்பாளையம் n காலை, 7:30 மணி.சிறப்பு வழிபாடுஐயப்பன் கோவில், வெங்கடேசா காலனி, பொள்ளாச்சி. நடை திறப்பு, கணபதி ஹோமம் n காலை, 5:15 மணி. பாலாபிஷேகம் n காலை, 10:15 மணி. தீபாராதனை n காலை, 11:30 மணி. தீபாராதனை n மாலை, 7:00 மணி. பானக பூஜை n இரவு, 8:30 மணி.பொதுயோகா பயிற்சிஅடிப்படை யோகா பயிற்சி, அறிவுத் திருக்கோவில், ஆழியாறு n காலை, 10:00 மணி.'குடி' தவிர்க்க ஆலோசனைஅரசு உயர்நிலைப்பள்ளி, ஆழியாறு, பொள்ளாச்சி n மாலை, 6:30 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.உடுமலைஆன்மிகம்திருக்கல்யாண உற்சவம்ஆண்டாள் நாச்சியார் கோவில், குறிஞ்சேரி, உடுமலை. சீர்வரிசை கொண்டு வருதல் n காலை, 8:00 மணி. திருக்கல்யாணம் n காலை, 11:00 மணி.வைகுண்ட ஏகாதசி விழாஸ்ரீ பூமீநீளா நாயகி சமேத ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவில், பெரியகடைவீதி, உடுமலை. இராப்பத்து திருவாய்மொழி உற்சவம், ஸ்ரீவித்யா ராஜகோபாலன் அலங்காரம் n மாலை, 6:00 மணி.பிரபஞ்ச நல மகாதவ வேள்வி நிறைவு விழாஉலக சமாதான ஆலயம், திருமூர்த்திமலை n காலை, 10:00 மணி.அபிேஷகம்; ஆராதனைஷீரடி ஸ்ரீ ஆனந்த சாய்பாபா கோவில், தில்லை நகர், உடுமலை. காக்கட ஆரத்தி n காலை, 5:00 மணி. அபிஷேகம்; ஆராதனை n காலை, 8:30 மணி. விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் n காலை, 11:00 மணி. நண்பகல் ஆரத்தி n மதியம், 12:30 மணி. மாலை ஆரத்தி n மாலை, 6:30 மணி. இரவு ஆரத்தி n இரவு, 8:15 மணி.வனதுர்க்கையம்மன் கோவில், திருமூர்த்திநகர் n மதியம், 12:00 மணி.ஆண்டாள் நாச்சியார் கோவில், குறிஞ்சேரி n காலை, 6:00 மணி.ஐயப்பன் கோவில், கணியூர். நடை திறப்பு n அதிகாலை, 5:45 மணி. சிறப்பு அபிேஷகம் n காலை, 6:00 மணி.மார்கழி உற்சவம்நவநீத கிருஷ்ணன் கோவில், பெரியகடைவீதி உடுமலை. பஜனை n காலை, 5:30 மணி.சவுந்திராஜ பெருமாள் கோவில், நெல்லுக்கடை வீதி. உடுமலை. பஜனை n காலை, 5:30 மணி.ஞான தண்டாயுதபாணி சுவாமி கோவில், பாப்பான்குளம். சிறப்பு பூஜை n காலை, 6:00 மணி.ஸ்ரீ வெங்கடேசா பெருமாள் கோவில், அடிவள்ளி. சிறப்பு பூஜை n காலை, 6:00 மணி.கரிவரதராஜ பெருமாள் கோவில், கொங்கல்நகரம். சிறப்பு பூஜை n காலை, 5:30 மணி.மண்டலாபிேஷகம்கமல கணபதி கோவில், ஜீவா நகர், கணக்கம்பாளையம். சிறப்பு பூஜை n காலை, 7:00 மணி.ஸ்ரீ மாணிக்க விநாயகர் கோவில், விநாயகா லே அவுட், ராமசாமிநகர், உடுமலை. n காலை, 9:00 மணி.உச்சிமாகாளியம்மன், மகா மாரியம்மன் கோவில், தும்பலபட்டி. n காலை, 9:00 மணி.கோட்டை மாரியம்மன் கோவில், கொழுமம். காலை, 9:00 மணி.ஸ்ரீ சென்னம்மாள் உடனமர் மாதேஸ்வரர் கோவில், குரல்குட்டை, மலையாண்டிபட்டிணம். காலை, 9:00 மணி.ஸ்ரீ நாகதேவி அம்மன் கோவில், பழனியாண்டவர் நகர், உடுமலை n காலை, 9:00 மணி.பொதுயோகா பயிற்சிஉடுமலை மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை அறிவு திருக்கோவில், ஏரிப்பாளையம் n காலை, 5:30 மணி.வால்பாறைஆன்மிகம்சிறப்பு பூஜைசுப்ரமணிய சுவாமி கோவில், வால்பாறை n காலை, 9:00 மணி.--ஐயப்ப சுவாமி கோவில், வாழைத்தோட்டம் n பகல், 12:00 மணி.மாரியம்மன் கோவில், எம்.ஜி.ஆர்., நகர் n காலை, 9:30 மணி.முத்துமாரியம்மன் கோவில், அண்ணாநகர் n காலை, 9:00 மணி.சித்திவிநாயகர் கோவில், சோலையாறு n காலை, 8:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X