போக்குவரத்து நெரிசல்

Added : ஜன 12, 2020
Advertisement

உடுமலை, மாரியம்மன் கோவில் ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால், வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.வி.திலகம்,உடுமலை.சுகாதார சீர்கேடுஉடுமலை, குட்டைத்திடல் நுாலகம் அருகே திறந்த வெளிக்கழிப்பிடமாக மாறி வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
ஆர்.மணிகண்டன்,உடுமலை.பொதுமக்கள் அச்சம்உடுமலை, போடிபட்டி குடியிருப்பு பகுதிகளில், தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.வி.சேகர்,போடிபட்டி.பகலிலும் ஒளிருதுபொள்ளாச்சி, மகாலிங்கபுரம் சுற்றுப்பகுதிகளில், பகல் நேரமும் தெருவிளக்குகள் ஒளிருவதால், மின்சாரம் விரயமாவதுடன், விளக்குகள் பழுதாகிறது.ஆர்.முருகேசன்,பொள்ளாச்சி.
போக்குவரத்து பாதிப்பு
பொள்ளாச்சி புதிய மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, ஆக்கிரமிப்பு கடைகள் அதிகம் உள்ளதால், போக்குவரத்து பாதித்து மக்கள் சிரமப்படுகின்றனர். கே.வடிவேல்,பொள்ளாச்சி.பிரச்னைகள் ஏராளம்ஆனைமலை, தாத்துார் ஊராட்சியில் ஆங்காங்கே குப்பை தேங்கி கிடக்கிறது. கழிப்பிடங்கள் முறையான பராமரிப்பின்றி உள்ளது. பிரச்னைகளை சரிசெய்ய வேண்டும்.எஸ்.குமரன், தாத்துார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X