சிஏஏ போராட்டக்காரர்கள் பா.ஜ.,வின் கைக்கூலிகள் : மம்தா

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 12, 2020 | கருத்துகள் (34)
Advertisement

இந்த செய்தியை கேட்க

கோல்கட்டா : திரிணாமுல் காங்., கட்சியை சேராமல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடும் போராட்டக்காரர்கள் பா.ஜ.,வின் கைக்கூலிகள் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.





கோல்கத்தா சென்றுள்ள பிரதமர் மோடியை ராஜ்பவனில் சுமார் 20 நிமிடங்கள் சந்தித்து பேசிய மம்தா,பின் அங்கிருந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடக்கும் இடத்திற்கு நடந்தே சென்றார். அங்கு உரையாற்றிய அவர், பிரதமரிடம் குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக எனது எதிர்ப்பை தெரிவித்தேன். அந்த முடிவை மறுபரிசீலனை செய்யவும் கேட்டுக் கொண்டேன். கோல்கத்தா வந்திருந்த ஜனாதிபதியை சந்தித்த போதும் இதையே வலியுறுத்தினேன்.




ஓட்டு வங்கிக்காக நான் போராட்டம் நடத்துவதாக பா.ஜ., விமர்சிக்கிறது. திரிணாமுல் கட்சியை சேராமல் சிஏஏ மற்றும் என்ஆர்சி.,க்கு எதிராக போராடுபவர்கள் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க பார்க்கிறார்கள். அவர்கள் பா.ஜ.,வின் கைக்கூலிகள். எனது நேர்மை பற்றி யாருடைய நற்சான்றும் எனக்கு தேவையில்லை. நான் மாணவர் இயக்கத்தின் மூலம் தான் அரசியலுக்கு வந்தேன். அதனால் மாணவர்கள் போராட்டத்திற்கு மீண்டும் தலைமை ஏற்கிறேன் என்றார். பிரதமரை சந்தித்த பிறகும், மாலையிலும் என 2 முறை போராட்ட களத்திற்கு வந்த மம்தா, இரவு 9.40 மணி வரை தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டார்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஜன-202022:47:49 IST Report Abuse
Tamilan பா ஜ கையாள்களை வைத்து வேலை செயகிறது . ஆனால் இவர்களோ மற்றவர்களுக்கு கையாளாக அல்லவா வேலை செயகிறார்கள் . இதில் எது மேல் ?. மற்ற மதவாதிகளின் ஓட்டுக்களுக்காக மற்ற மதவாத பழமைவாதிகளில் கையாட்களாக வேலை செய்வது இவருக்கு நியாயமாக படுகிறதா ?.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-ஜன-202022:35:28 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பாஜக போலி தேச பக்தால்ஸ் = இந்து தாலிபான்கள்
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
12-ஜன-202015:41:02 IST Report Abuse
Endrum Indian ஒரு வீதியில் திரியும் பைத்தியம் எப்படி என்ன சொல்லுமோ/உளருமோ அச்சு அசலாக அப்படியே இருக்கின்றது முஸ்லீம் பேகம் மும்தாஜின் செயல், பேச்சு, நடவடிக்கை எல்லாமே
Rate this:
Share this comment
selva - Chennai,இந்தியா
12-ஜன-202019:20:32 IST Report Abuse
selvaஅட...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X