பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி - சேலம்

Added : ஜன 12, 2020
Advertisement

கோவில்பாலமுருகனுக்கு சிறப்பு கலச அபி?ஷகம்: ஐயப்பா ஆசிரமம், சாஸ்தா நகர், சேலம். நேரம்: காலை, 9:00 மணி.


திருப்பாவை சேவை: வைஷ்ணவ சபா, இரண்டாவது அக்ரஹாரம், சேலம். நேரம்: காலை, 5:30 மணி.


நன்றிக்கு வித்து பக்தி சொற்பொழிவு: சாந்தாஸ்ரமம், செரி ரோடு, சேலம். நேரம்: மாலை, 6:00 மணி.


பொது


கேள்விக்கு என்ன பதில் இலக்கிய சொற்பொழிவு: செங்குந்தர் திருமண மண்டபம், அம்மாபேட்டை, சேலம். நேரம்: இரவு, 7:00 மணி.


மாநில கபடி போட்டி: காட்டூர், வட அழகாபுரம், சேலம். நேரம்: இரவு, 7:00 மணி.


மாவட்ட சீனியர் வலுதூக்கும் போட்டி: வெங்கடேஸ்வரா கல்யாண மண்டபம், தாதகாப்பட்டி, சேலம். நேரம்: காலை, 9:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X