பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் சிறப்பு முகாமில் ஆய்வு

Added : ஜன 12, 2020
Advertisement

ஈரோடு: மாவட்டம் முழுவதும், வாக்காளர் சிறப்பு முகாம், நேற்று நடந்தது. ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் நடந்த முகாமை, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் ஆய்வு செய்தார். பணியாளர்கள் உள்ளனரா, தேவையான விண்ணப்பங்கள் உள்ளதா, பெற்ற விண்ணப்பங்கள் குறித்து விளக்கம் கேட்டார். இதேபோல் நான்கு மண்டலத்துக்கு உட்பட்ட உதவி கமிஷனர்கள், அவரவர் மண்டலங்களில் ஆய்வு செய்தனர். மாநகராட்சி தேர்தல் பிரிவு உதவி தாசில்தார் லோகீஸ்வரன் மற்றும் பணியாளர்கள், ஓட்டுச்சாவடிகளுக்கு தேவைப்படும் படிவங்கள், பொருட்களை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X