பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசு கல்வி நிறுவன மாணவர்களுக்கு உதவித்தொகை

Added : ஜன 12, 2020
Advertisement

ஈரோடு: மத்திய அரசு கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி.,- ஐ.ஐ.எம்.,- ஐ.ஐ.ஐ.டி.,- என்.ஐ.டி., மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்கும், தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இன மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. குடும்ப ஆண்டு வருவாய், இரண்டு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தகுதியான மாணவர்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X