பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் 200 பேருக்கு நோட்டீஸ்

Added : ஜன 12, 2020
Share
Advertisement

காட்பாடி: சித்தூர் - கடலூர் சாலையில், ஆக்கிரமிப்பு செய்துள்ள, 200 கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. சித்தூர் - கடலூர் தேசிய நெடுஞ்சாலையில், காட்பாடி விருதம்பட்டிலிருந்து வள்ளிமலை பிரதான சாலை வரை, அகலப்படுத்தும் பணி நடக்கிறது. இதற்காக அப்பகுதியில், சாலையை ஆக்கிரமித்து வைத்திருந்த கடைகளை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினர். ஆனால், ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படவில்லை. இதையடுத்து, 15 நாட்களில் ஆக்கிரமிப்புக்களை அகற்றும்படியும், தவறினால் இடித்து தள்ளப்படும் என, 200 கடைக்காரர்களுக்கு நேற்று நோட்டீஸ் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X