பொது செய்தி

தமிழ்நாடு

சொந்த ஊரில் பொங்கல் பரிசு வழங்கிய அமைச்சர்

Added : ஜன 12, 2020
Advertisement

காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கெரகோடஹள்ளியில், தமிழக அரசின் பொங்கல் பரிசு பொருட்கள், இலவச வேட்டி, சேலை வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் மலர்விழி தலைமை வகித்தார். உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், பொதுமக்களுக்கு, பொங்கல் தொகுப்பு மற்றும் இலவச வேட்டி சேலைகளை வழங்கி பேசினார். இதில், 668 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., ரஹமத்துல்லாகான், சப் - கலெக்டர் (பொ) தேன்மொழி, தாசில்தார் கலைச்செல்வி, பஞ்., தலைவர் சாந்தி மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X