பொது செய்தி

தமிழ்நாடு

பொ.துரிஞ்சிப்பட்டியில் 22ல் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

Added : ஜன 12, 2020
Advertisement

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை: பாப்பிரெட்டிபட்டி தாலுகா, பொம்மிடி உள்வட்டம், பொ.துரிஞ்சிப்பட்டியில் ஜன., 22 அன்று காலை, 10:00 மணிக்கு மக்கள் தொடர்பு திட்ட முகாம், கலெக்டர் தலைமையில் நடக்கிறது. அதில், அனைத்துதுறை அலுவலர்களும் பங்கேற்று, தங்கள் துறைகளின் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க உள்ளனர். எனவே, துரிஞ்சிப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X