பொது செய்தி

தமிழ்நாடு

நீர் மேலாண்மை திட்டத்தில் 500 மரக்கன்றுகள் நடல்

Added : ஜன 12, 2020
Advertisement

மாரண்டஹள்ளி: மாரண்டஹள்ளி டவுன் பஞ்., பகுதியில், 500 மரக்கன்றுகள் நடப்பட்டன. அரசின் நீர் மேலாண்மை திட்டத்தில், இலுப்பை, நெல்லி, காட்டுநெல்லி, புங்கன், வேம்பு, செம்மரம் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், டவுன் பஞ்சாயத்துக்கு சொந்தமான குப்பை கிடங்கு அருகே, 250 மரக்கன்றுகளும், கவனூர், குண்டுப்பள்ளம் சுற்றுவட்டாரத்தில், 250 மரக்கன்றுகளும் நடப்பட்டன. நிகழ்ச்சியை, டவுன் பஞ்., செயல் அலுவலர் ஆறுமுகம் துவக்கி வைத்தார். இதில், இளநிலை உதவியாளர்கள் சம்பத், தங்கராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X