பஸ்கள் நிற்காததால் நோயாளிகள் அவஸ்தை| Dinamalar

பஸ்கள் நிற்காததால் நோயாளிகள் அவஸ்தை

Added : ஜன 12, 2020
Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலை ஒரப்பம் அருகே, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. இங்கு, ஒரப்பம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பலர், நாள்தோறும் சிகிச்சைக்கு வருகின்றனர். இந்நிலையில், ஒரப்பத்தை விட்டு சுமார், 1 கி.மீ., தூரமுள்ள இந்த மருத்துவமனை எதிரே, டவுன் பஸ்கள் நிற்காததால், ஒரப்பத்தில் இறங்கி, நோயாளிகள் நடந்து வரும் நிலை உள்ளது. எனவே,

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலை ஒரப்பம் அருகே, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. இங்கு, ஒரப்பம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பலர், நாள்தோறும் சிகிச்சைக்கு வருகின்றனர். இந்நிலையில், ஒரப்பத்தை விட்டு சுமார், 1 கி.மீ., தூரமுள்ள இந்த மருத்துவமனை எதிரே, டவுன் பஸ்கள் நிற்காததால், ஒரப்பத்தில் இறங்கி, நோயாளிகள் நடந்து வரும் நிலை உள்ளது. எனவே, கிருஷ்ணகிரியில் இருந்து பர்கூர் மார்க்கத்தில் செல்லும் அனைத்து டவுன் பஸ்களும், இந்த மருத்துவமனை எதிரே நின்று செல்ல, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X