பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தில் 50 % தள்ளுபடி

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 12, 2020 | கருத்துகள் (9)
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் பயணச்சீட்டில் 50 சதவீதம் கட்டண தள்ளுபடி வழங்கப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.






பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணம் 50 % தள்ளுபடி செய்யப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஜன.,15,16,17 ஆகிய தேதிகளில் சென்னை மெட்ரோ ரயில் பயணச்சீட்டுகளில் 50 சதவீதம் கட்டண தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. அரசு பொது விடுமுறை நாள் என்பதால் கட்டண சலுகை வழங்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.





ஜன.,17 அன்று காணும் பொங்கலை முன்னிட்டு மெரினா கடற்கரையிலிருந்து மெட்ரோ ரயில் நிலையம் வரை பயணிகளுக்கு கேப் (CAB) இயக்கப்படும். அரசினர் தோட்டம், டிஎம்எஸ் ரயில் நிலையங்களில் இருந்து மெரினா கடற்கரைக்கு கேப் இயக்கப்படும் எனவும், காணும் பொங்கல் அன்று மெரினாவுக்கு அதிக அளவில் மக்கள் வருவார்கள் என்பதால் கேப் இயக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil - chennai,இந்தியா
13-ஜன-202006:47:06 IST Report Abuse
Tamil மெட்ரோ பயணம் டிராபிக் இல்லாத பயணம். கார்களில் நெரிசலில் சிக்கி தவிப்பதை விட மெட்ரோவில் சென்று வருவது எளிது. தற்போழுது அணைத்து ஞாயிறு 50 % கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
Rate this:
Share this comment
Cancel
vasumathi - Sindhathari Pettai ,இந்தியா
13-ஜன-202004:34:42 IST Report Abuse
vasumathi சிட்னியில் நான்குநாள் தொடர்ந்து பயணம் செய்தால் ஐந்தாம் நாள் ஐம்பது சதவீதம் கட்டணம். சென்னை இது போல தரலாம். வார விடுமுறை நாட்களிலும் தரலாம். pollution குறையும்,
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
13-ஜன-202001:54:52 IST Report Abuse
jagan முற்படுத்த பட்டவர்களுக்கு இந்த சலுகை கூடாது. - இப்படிக்கு திருடர் கழகம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X