பஸ் நிறுத்தம் அருகே வேகத்தடை அவசியம்

Added : ஜன 12, 2020
Advertisement

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் ஒன்றியம், வேலகவுண்டம்பட்டியில், 24மணிநேரமும் இருசக்கர, கனரக, இலகுரக வாகனங்கள் சென்று வருகின்றன. அவை, பீக்ஹவரில் அதிக ஒலியை எழுப்பிக்கொண்டு அசுரவேகத்தில் செல்கின்றன. அச்சமயங்களில் பொதுமக்கள், மாணவர்கள் சாலையை கடக்க பெரிதும் சிரமப்படுகின்றனர். நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. ஒரு சில நாட்களில் வாகனங்கள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் எதிர்பாராத விதமாக விபத்துகள் ஏற்படுகின்றன. பொதுமக்கள் மிகவும் பாதிப்பிற்குள்ளாகின்றனர். எனவே, பஸ் நிறுத்தம் அருகே, வேகத்தடை, எச்சரிக்கை பலகை வைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X