அரசியல் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் மரணத்திலும் ஸ்டாலின் அரசியல்: அமைச்சர் பதிலடி

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 12, 2020 | கருத்துகள் (53)
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை: எஸ்.ஐ.,வில்சன் மரணத்திலும் திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்வதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.






கன்னியாகுமரி, களியக்காவிளை - மார்த்தாண்டம் சந்தைரோட்டில் உள்ள சோதனை சாவடியில், பணியில் இருந்த எஸ்.ஐ., வில்சன் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், தமிழக போலீசில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளின் உயிருக்கே பாதுகாப்பு இல்லை என்பது மோசமான வாய்ப்பாகும். எனினும், சட்டம் ஒழுங்கு பராமரிப்பில், தமிழகம் முதலிடம் எனக்கூறி அதிமுக அரசு தொடர்ந்து மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.






இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், எஸ்ஐ வில்சன் கொலை குறித்த ஸ்டாலினின் கருத்து கண்டனத்திற்குரியது. போலீஸ் மரணத்திலும் அரசியல் செய்ய வேண்டும் என ஸ்டாலின் உள்நோக்கம் கொண்டுள்ளார். திமுக ஆட்சியில் போலீசார் பட்ட துன்பங்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Chennai,இந்தியா
13-ஜன-202010:12:41 IST Report Abuse
sridhar @கார்த்திகேயன். நீங்கள் அப்பாவியா , முட்டாளா ? ஒருவருக்கு பணம் கொடுத்து செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ள வைப்பது நீண்ட நாளாக நமது திருநாட்டில் இருக்கும் பழக்கமே. ஆனால் இப்போது CCTV இன் telltale எவிடென்ஸ் இருக்கிறது . பொய் உதவாது.
Rate this:
Share this comment
Cancel
Krishna - bangalore,இந்தியா
13-ஜன-202009:12:04 IST Report Abuse
Krishna Neutral Police-Courts Must Investigate If said SI Was Murdered by AntiTerrorism Police for Vested Interests of keeping them Alive etc
Rate this:
Share this comment
Cancel
NATARAJAN - Coimbatore,இந்தியா
13-ஜன-202008:31:23 IST Report Abuse
NATARAJAN கல்யாண வீட்டிலும் கருமதியிலும் அரசியல் பேசும் அநாகரீகள் தான் இந்த தெலுங்கு திராவிட தமிழ் கூட்டம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X