காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 12, 2020 | கருத்துகள் (10)
Advertisement
Kashmir, Pulwama, Terrorist, GunnedDown, Encounter, JammuKashmir, ZonePolice, IGPVijayKumar, காஷ்மீர், பயங்கரவாதிகள், சுட்டுக்கொலை, விஜய்குமார், என்கவுன்டர்

இந்த செய்தியை கேட்க

புல்வாமா: காஷ்மீர் மாநிலம் ,புல்வாமாவில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டத்தை மத்திய அரசு, ஆகஸ்டில் ரத்து செய்தது. இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தற்போது, காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியுள்ளதை அடுத்து, அங்கு பாதுகாப்பு படையினரை படிப்படியாக வாபஸ் பெற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ உளவுத்துறையிடம் பயிற்சி பெற்ற 300 பயங்கரவாதிகள், இந்தியாவிற்குள் ஊடுருவ தயார் நிலையில் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்தது. இதனால், பாதுகாப்பு படையினரை வாபஸ் பெறும் திட்டத்தை மத்திய அரசு நிறுத்தியது.





இந்நிலையில், புல்வாமாவின் டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, காஷ்மீர் போலீசார் நடத்திய என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

என்கவுன்டனர் குறித்து போலீஸ் அதிகாரி விஜய்குமார் கூறுகையில், சுட்டுக்கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளிடம் இருந்து துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டன, என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu - chennai,இந்தியா
13-ஜன-202013:50:11 IST Report Abuse
Visu அவர்கள் தீவிரவாதிகள் என்பதற்கு ஆதாரம் இருக்கா இப்படிக்கு தீய மு க காங்கிரஸ்
Rate this:
Share this comment
Cancel
ashak - jubail,சவுதி அரேபியா
13-ஜன-202002:08:52 IST Report Abuse
ashak ஒரே காமெடி தான் போங்க
Rate this:
Share this comment
Cancel
kumzi - trichy,இந்தியா
12-ஜன-202023:30:22 IST Report Abuse
kumzi எனக்கு கிடைக்க வேண்டிய மூனு ஓட்ட அநியாயமா கொன்னுட்டீங்களே மோடி ஒயிக இப்புடிக்கு சுடலைகான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X