பொது செய்தி

தமிழ்நாடு

வரதராஜ பெருமாளுக்கு பாண்டுரங்கன் அலங்காரம்

Added : ஜன 12, 2020
Advertisement
 வரதராஜ பெருமாளுக்கு   பாண்டுரங்கன் அலங்காரம்

பண்ருட்டி: பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் ராப்பத்து 6ம் நாள் உற்சவத்தை முன்னிட்டு, உற்சவர் பெருமாள் பண்டரிபுரம் பாண்டுரங்கன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று ராப்பத்து 6ம் நாள் உற்சவத்தை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், 11:00 மணிக்கு தீபாராதனை, பகல் 12:00 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது.மாலை 6:00 மணிக்கு உற்சவர் பெருமாள் பண்டரிபுரம் பாண்டுரங்க பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X