ஈராக் விமானப்படை தளம் மீது ராக்கெட் தாக்குதல்

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 12, 2020 | கருத்துகள் (4)
Advertisement
Iraq,Iran,US,America,rocket,attack,ஈரான்,ஈராக்,அமெரிக்கா,யுஎஸ்,ராக்கெட், தாக்குதல்

பாக்தாத்: ஈராக் விமானப்படை தளம் மீது, அமெரிக்க ராணுவத்தை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஈராக்கின் பாக்தாக் விமானப்படை தளம் மீது அமெரிக்க வீரர்களை குறி வைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. அமெரிக்க ராணுவத்தை குறி வைத்து, 4 ராக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக ஏ.எப்.பி., நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதியான குவாசிம் சுலைமானியை அமெரிக்கா தாக்குதல் நடத்தி கொன்றபின், இரு நாடுகளுக்கிடையே போர் அபாயம் இருந்தது. 'இதற்கு பழிக்கு பழி வாங்குவோம்' என ஈரானும் கூறியது. ஈராக்கும் ஈரானுடன் கைகோர்க்க பதற்றம் மேலும் அதிகரித்தது.





இந்நிலையில், சில நாட்களாக அமைதி திரும்பிய நிலையில், அமெரிக்க வீரர்களை குறிவைத்து தாக்கியதால், இத்தாக்குதலை ஈரான் நடத்தியிருக்ககூடும் என அனுமானிக்கப்படுகிறது. இதனால் அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் உருவாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - chennai,இந்தியா
13-ஜன-202012:05:09 IST Report Abuse
mohan அமெரிக்க , ஈரான் சும்மா இருந்தாலும், உலகத்தில் உள்ள ஒரு சில ஓநாய்கள், சும்மா இருக்க மாட்டார்கள்.. அவர்களுக்கு, அவர்களுடைய கார்ப்பரேட் நிறுவனம், தனி, ஜெட் விமானங்கள், உலகத்தில், இதனாவது பணக்காரர், என்கின்ற அந்தஸ்து, இவைகள் எல்லாம், உலக நாடுகளுக்கு இடையே போரை, ஏற்படுத்துகின்றது...
Rate this:
Share this comment
Cancel
13-ஜன-202008:45:31 IST Report Abuse
ஆப்பு அவுரு தாடிய எடுத்தாலோ, இவுரு தாடி வெச்சாலோ பாக்க ஒரே மாதிரி இருப்பாய்ங்க. குணமும் அப்படித்தான் இருக்கும்.
Rate this:
Share this comment
Nethiadi - Thiruvarur,இந்தியா
13-ஜன-202012:57:03 IST Report Abuse
Nethiadiகரெக்டா சொன்னீங்க தல. இரண்டு பேருமே ஒரே இனம் தான்....
Rate this:
Share this comment
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜன-202017:38:30 IST Report Abuse
Yaro Oruvanஎன்ன? ஒரே பால்ல ரெண்டு சிறுபான்மை விக்கெட்டா? சொடலை கோவிச்சுக்குவாப்ல.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X