பொது செய்தி

தமிழ்நாடு

பெற்றோர் ஆசிரியர் மேலாண்மை குழு கூட்டம்

Added : ஜன 12, 2020
Advertisement

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த புதுப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் பள்ளி மேலாண்மை குழுக்கூட்டம் நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் கனகலட்சுமி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளிக்கு சுற்றுச் சுவர் கட்ட நடவடிக்கை எடுத்தல்,100 சதவீதம் தேர்ச்சி, பள்ளி புரவலர் திட்டத்தில் உறுப்பினர்கள் சேர்த்தல், விளையாட்டு மைதானத்தை செம்மைப்படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X