பொது செய்தி

தமிழ்நாடு

சமூக நலத்துறை செயற்குழு கூட்டம்

Added : ஜன 12, 2020
Share
Advertisement

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், சமூக நலத்துறை சார்பில் செயற்குழுக் கூட்டம் நடந்தது.கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். பெண் குழந்தைகளை காப்போம், பணியிடத்திற்கு பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்களை காக்கும் சட்டம், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் சட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. அப்போது, கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி சிங், மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X