சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடல் அட்டைகள் பறிமுதல்

Added : ஜன 12, 2020
Advertisement

துாத்துக்குடி : இலங்கைக்கு கடத்த துாத்துக்குடியில் பதுக்கி வைத்திருந்த 1,000 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவர் கைது செய்யப்பட்டனர்.

துாத்துக்குடி, டேவிஸ்புரத்தில் உள்ள தனியார் மீன் பதப்படுத்தும் கிடங்கில் போலீசார் சோதனை மேற்கொண்டு 1,000 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ 20 லட்சம். அங்கிருந்த தொழிலாளர்கள் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த சைலேந்திரகுமார் 26, பிரேம்குமார் 16, கைது செய்யப்பட்டனர்.கடல் அட்டைகள் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. கிடங்கின் உரிமையாளர்கள் மைதீன், மீராஷாவை போலீசார் தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X