பொது செய்தி

தமிழ்நாடு

பா.ம.க., செயற்குழு கூட்டம்

Added : ஜன 12, 2020
Advertisement

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் பா.ம.க., செயற்குழு கூட்டம் நடந்தது.ஒன்றிய தலைவர் ஷாநவாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு தலைவர் அசேன்பாஷா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணவாளன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சரவணன், நகர செயலாளர் ரங்கசாமி முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் கண்ணன் வரவேற்றார்.மாநில துணை அமைப்பு செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் பெருமாள் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.கிராமங்களை நோக்கி எழுச்சி நடைபயணம் செல்லுதல், ஒன்றிய அளவில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கான மாநாடு நடத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநில பொதுக்குழு உறுப்பினர் தாண்டவராயன், முன்னாள் ஒன்றிய சேர்மன் அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X