சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் - பைக் மோதல் வாலிபர் பலி

Added : ஜன 12, 2020
Advertisement

சின்னசேலம்: சின்னசேலம் அருகே கார் மோதி பைக்கில் சென்ற வாலிபர் இறந்தார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், டி.வி.எஸ்., பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் ஆதவன், 27. இவர் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் கள்ளக்குறிச்சி - சேலம் நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.சின்னசேலம், பிரிவு சாலை அருகே சென்றபோது எதிரே வந்த வந்த கார் பைக் மீது மோதியது.இதில் பலத்த காயமடைந்த ஆதவன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X