இந்தியா

தள்ளுபடி, சலுகை, பரிசுகள் தாராளம்

Added : ஜன 12, 2020
Advertisement
 தள்ளுபடி, சலுகை, பரிசுகள் தாராளம்

புதுச்சேரி ஏ.எப்.டி., மைதானத்தில் 'ஷாப்பிங்' தானா அல்லது, பொங்கல் திருவிழாவா என, வியக்கும் வகையில், நேற்றைய நான்காம் நாள் கண்காட்சி கோலாகலமாக இருந்தது. பலரும் காலையிலேயே வந்து, ஆர்வத்துடன் ஜாலியாக 'பர்சேஸ்' செய்தனர். ஸ்டால்களில், ஒவ்வொரு நாளும், புதுப்புது ரகங்கள் அணிவகுப்பதால், முதல் நாள் வந்தவர்கள், மீண்டும் மீண்டும், கண்காட்சிக்கு வந்து புத்தம் புது பொருட்களை அள்ளிச் செல்கின்றனர். அவர்களின் 'ஷாப்பிங்' அனுபவம் இதோ...ஆண்டுதோறும் 'தினமலர் எக்ஸ்போ'வுக்கு குடும்பத்துடன் தவறாமல் வருவேன். குழந்தைகளுக்கான விளையாட்டுகள் இவ்வளவு இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்ற கண்காட்சி. வெளியில் விட குறைவான விலையில் மனசுக்கு நிறைந்த பொருட்களை வாங்கலாம்சாந்திகண்காட்சியை பார்த்து வரலாம் என்று தான் வந்தேன். இங்கு வந்த பிறகு பொருட்களை வாங்காமல் என்னால் வெளியே செல்லமுடியவில்லை. அந்த அளவிற்கு விதவிதமான புத்தம் புது பொருட்கள் அணிவகுத்துள்ளன. 'ஏசி' ஸ்டால்களில் நீண்ட நேரம் ஷாப்பிங் செய்தாலும் களைப்பே தெரியவில்லை. மசாலாவில் இத்தனை வகைகளா என பார்க்கும்போது ஆச்சரியமா இருக்கு..பவித்ராபுதுமைகளை விரும்புவோருக்கு அருமையான கண்காட்சி. குட்டீஸ்களுக்கு புது விதமான பொருட்களும் விளையாட்டுகளும் அணிவகுத்துள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரின் தேவைகளையும் கண்காட்சி பூர்த்தி செய்கிறது.தமிழரசிதிண்டுக்கல் போனப்ப வேணு பிரியாணி சாப்பிட்டு, அதன் ருசியில் அசந்து போனேன். அதே திண்டுக்கல் வேணு பிரியாணி, தினமலர் கண்காட்சியில் கிடைப்பதால், குடும்பத்துடன் வந்துவிட்டோம். .மனசுக்கு பிடிச்ச திண்டுக்கல் வேணு பிரியாணியை புதுச்சேரியிலேயே ருசி பார்த்ததில் முழு திருப்தி. வித்தியாசமான ஷாப்பிங் அனுபவத்திற்கு தினமலர் எக்ஸ்போதான் 'பெஸ்ட்'.கார்த்திகேயன்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X