இந்தியா

பொம்மை உலகம்

Added : ஜன 12, 2020
Advertisement
 பொம்மை உலகம்

குழந்தைகள் உலகம், என்றுமே அழகானது. அவர்களின் உலகத்தை, மேலும் அலங்கரிக்கின்றன விதவிதமான பொம்மைகள். பொம்மைகள் என்றாலே குழந்தைகளுக்கு தனி சந்தோஷம்தான். தினமலர் கண்காட்சியில், இதுவரை குழந்தைகள் பார்த்திராத விதவிதமான, அழகான பொம்மைகள் அணிவகுத்துள்ளன.

கார், பைக், ஹெலிகாப்டர், ஸ்பைடர் மேன், சோட்டா பீம் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பல வகையான பொம்மைகள், கண்காட்சியில் விற்பனைக்கு குவிந்துள்ளன.கண்காட்சிக்கு வந்த குட்டீஸ்கள், ஓடோடிச் சென்று, ஸ்டால்களில் குவிந்துள்ள பொம்மைகளை எடுத்துப் பார்த்து மகிழ்ந்தனர். குழந்தைகளின் ஆவலைப் புரிந்து, பெற்றோர்களும் குட்டீஸ்கள் விரும்பிய பொம்மைகளை வாங்கித் தந்து சந்தோஷப்படுத்தினர்.தினமலர் எக்ஸ்போவுக்கு குழந்தைகளை அழைச்சுட்டு வாங்க... அவங்க விரும்பிய பொம்மைகளை வாங்கிக் கொடுத்து, ஜாலியா விளையாட விடுங்க... அப்புறம் நீங்க என்ன சொன்னாலும் கேட்பாங்க.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X