அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓடும் பஸ்சை நிறுத்தி அமைச்சர் ஆய்வு

Added : ஜன 12, 2020 | கருத்துகள் (3)
Advertisement

கரூர் : கரூர் அருகே, குளிர்சாதன வசதி கொண்ட பஸ்சை நிறுத்தி, போக்கு வரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பயணியரிடம் குறைகளை கேட்டறிந்தார்.

கரூர் மாவட்டம், தென்னிலை அருகே கரைப்பாளையம் வழியாக, போக்கு வரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நேற்று காலை காரில் சென்றார். அப்போது, கோவையில் இருந்து திருச்சி சென்ற, 'ஏசி' பஸ்சை, அமைச்சர் விஜயபாஸ்கர் சைகை காட்டி நிறுத்தினார்.பின், பஸ்சில் ஏறிய அவர், டிரைவர், கண்டக்டரிடம் பஸ் செயல்பாடு, பயணியரிடம் குறைகள் ஏதேனும் உள்ளதா, வேறு ஏதாவது வசதிகள் செய்ய வேண்டுமா எனக் கேட்டார். பின், பயணியருக்கு பொங்கல் வாழ்த்து கூறி, பஸ்சை விட்டு இறங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஜன-202020:03:20 IST Report Abuse
தமிழ்வேல் தகர டப்பி பஸ் ஒன்னும் எதிரே வரலியா ?
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
13-ஜன-202006:03:57 IST Report Abuse
D.Ambujavalli சாதாரண பச ஒன்றில் , நல்ல மழை நாளில் ஏறி பார்க்கட்டும் , அமைச்சரையே கீரையைப்போல் ‘ஆய்ந்திருப்பார்கள்’
Rate this:
Share this comment
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
13-ஜன-202011:31:16 IST Report Abuse
ஆனந்த் தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு துட்டு வாங்காதவன் கண்டிப்பாக கேட்பான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X