பொது செய்தி

தமிழ்நாடு

தீ விபத்தில் பாதிப்பு எம்.எல்.ஏ., நிதியுதவி

Added : ஜன 12, 2020
Advertisement

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எம்.எல்.ஏ., அரசு நிதியுதவி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கினார்.விக்கிரவாண்டி அடுத்த ஆவுடையார் பட்டு காலனி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் முரளி என்பவரது வீடு எரிந்து சேதமானது. இதனையறிந்த விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., முத்தமிழ்ச்செல்வன், பாதிக்கப்பட்ட முரளி குடும்பத்திற்கு அரசு நிவாரண தொகையாக 5,000 ரூபாய், அரிசி, வேட்டி சேலை, மண்ணெண்ணெய் மற்றும் தனது சொந்த நிதி 5,000 ரூபாய் வழங்கினார்.தாசில்தார் பார்த்திபன், வருவாய் ஆய்வாளர் விஜயன், வி.ஏ.ஓ., தமிழரசி, வங்கி தலைவர்கள் சிந்தாமணி வேலு, பன்னீர், பூர்ணராவ், சரவணகுமார், இயக்குனர்கள் ரவி, ரமேஷ், பூங்குணம் சந்திரன், அன்னியூர் ஆறுமுகம், லட்சுமணன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X