பொது செய்தி

தமிழ்நாடு

பென்ஷனர் கூட்டமைப்பு ஆலோசனை

Added : ஜன 12, 2020
Advertisement

செஞ்சி: செஞ்சியில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர் கூட்டமைப்பின் வட்டார நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சக்கராபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடந்தது.வட்டார தலைவர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். செயலாளர் தண்டபாணி முன்னிலை வகித்தார். பொருளாளர் அண்ணாமலை வரவேற்றார்.வட்ட துணைச்செயலாளர் அமலதாஸ், மாவட்ட துணைச் செயலாளர் ஆனந்தன், வட்ட அமைப்பாளர் கண்ணன், நிர்வாகிகள் ஏழுமலை நடேசன் உட்பட பலர் பேசினர்.இதில் மறைந்த மாநிலத் தலைவர் சாமிநாதனுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர், மலரஞ்சலி செலுத்தினர். ஆய்வுக்குழு உறுப்பினர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X