பொது செய்தி

தமிழ்நாடு

கோதண்டராமர் கோவிலில் கூடாரவல்லி விழா

Added : ஜன 12, 2020
Advertisement

செஞ்சி: செஞ்சி கோதண்டராமர் கோவிலில் கூடாரவல்லியை முன்னிட்டு ராம ஆஞ்சநேயர் பஜனை நடந்தது.செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கிருஷ்ணவேணி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள், கோதண்டராமர் கோவிலில் கூடாரவல்லியை முன்னிட்டு ராம ஆஞ்சநேயர் பஜனை நடந்தது.ராமமூர்த்தி திருமால் வணக்கம் பாடினார். கோதண்டராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகி துரை பாரதிராஜா முன்னிலை வகித்தார். சபை தலைவர் ஜெயராமன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X