சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனை சுவரில் அரசியல் கட்சிகள் அத்துமீறல்

Added : ஜன 13, 2020
Advertisement

விழுப்புரம்: அரசு மருத்துவமனை சுற்றுசுவரில் விழிப்புணர்வு வாசகங்களை மறைத்து, அரசியல் கட்சியினர் விளம்பரங்கள் எழுதும் அவல நிலை நீடித்து வருகின்றது.விழுப்புரம் நான்குமுனை சிக்னல் அருகே, அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இங்குள்ள சுற்றுசுவரில், அரசு மருத்துவமனை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை எழுதி வைத்திருந்தனர்.இந்நிலையில், இந்த சுற்றுசுவரில் இருந்த விழிப்புணர்வு வாசகங்களை அழித்துவிட்டு, அரசியல் கட்சியினர் விளம்பரங்களை எழுதி வருகின்றனர்.இது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அரசு மருத்துவமனை சுற்றுசுவரில் உள்ள அரசியல் விளம்பரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X