சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்திய மூவர் மீது வழக்கு

Added : ஜன 13, 2020
Advertisement

விழுப்புரம்: மாட்டு வண்டியில் மணல் கடத்திய மூன்றுபேர் மீது போலீசார் வழக்கு பதிந்து, ஒருவரை கைது செய்தனர்.

விழுப்புரம் தாலுகா போலீசார் நேற்று திருப்பாச்சனுார் தென்பெண்ணை ஆற்றில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு அனுமதியின்றி மணல் கடத்தி வந்த இரண்டு மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.இது குறித்து சாலமேட்டை சேர்ந்த பிரதாப், மணிகண்டன் ஆகியோர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இதேபோன்று, கேணிப்பட்டு ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் கடத்திய திருவக்கரையை சேர்ந்த பாவாடை, 55; என்பவரை வானுார் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X