பொது செய்தி

இந்தியா

விமானப்படைக்கு 2௦௦ விமானங்கள்

Updated : ஜன 13, 2020 | Added : ஜன 13, 2020
Advertisement
 விமானப்படைக்கு  2௦௦ விமானங்கள்

கோல்கட்டா : இந்திய விமானப்படைக்கு, புதிதாக, 2௦௦ போர் விமானங்கள் வாங்கப்படவுள்ளதாக, ராணுவத் துறை செயலர் அஜய் குமார் தெரிவித்துள்ளார்.மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், இந்திய கடலோர காவல் படைக்கு, புதிய கண்காணிப்பு கப்பலை முறைப்படி சேர்க்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில் பங்கேற்ற, ராணுவத் துறை செயலர் அஜய் குமார் கூறியதாவது:இந்திய விமானப்படையில், மிக் 1 ரக எஸ், உள்ளிட்ட பல்வேறு போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றுடன், இலகு ரக, 'தேஜாஸ் மார்க் 1 ஏ' ரக போர் விமானங்களை இணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ரகத்தை சேர்ந்த, 2௦௦ போர் விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடலோர காவல்படையிலும் இவை பயன்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X