ஈரான் ஆதரவு பயங்கரவாதி கொலை

Added : ஜன 13, 2020
Advertisement

பாக்தாத் : மேற்கு ஆசிய நாடான ஈரானுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த, ஈராக்கைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர், மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.ஈராக்கில் உள்ள ஷியா முஸ்லிம்கள் அமைப்பான, 'கர்பலா பிரிகேட்ஸ்' என்ற பயங்கரவாத அமைப்பு, ஈரானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.இந்த அமைப்பைச் சேர்ந்த, முக்கிய தளபதியான தலேப் அப்பாஸ் அலி அல்சாதி, கர்பலாவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால், யார், எதற்காக கொன்றனர் என்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X