இன்று இனிதாக

Added : ஜன 13, 2020
Advertisement
 இன்று இனிதாக

பொது
மக்கள் குறைதீர் கூட்டம்கலெக்டர் வளாக கூட்டரங்கம், காஞ்சிபுரம், காலை 10:00 மணி.மருத்துவக் கல்லுாரி கலையரங்கம், செங்கல்பட்டு, காலை 10:00 மணி.நாட்டிய விழாகடற்கரைக் கோவில் அருகில், மாமல்லபுரம். திருப்பத்துார், தப்பாட்ட கலைக்குழு, நாட்டுப்புற கலைகள், மாலை, 5:30 மணி; சென்னை, அனு பாஸ்கரராமன், பரத நாட்டியம், மாலை, 6:30 மணி; பெங்களூரு, சிலம்பம் அகாடமி குழு, பரத நாட்டியம், இரவு, 7:30 மணி.
ஆன்மிகம்
சோமவார பூஜைபர்வத வர்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, மாலை, 6:00 மணி.சந்திரமவுலீஸ்வரர் கோவில், படுநெல்லி, காலை, 8:00 மணி.1010 வது திருஅவதார உற்சவம்கூரத்தாழ்வான் தேஸ்தானம், கூரம் கிராமம், காஞ்சிபுரம், பவழக்கால் சப்பரம், மதியம் 2:00 மணி, சந்திரபிரபை இரவு 7:30 மணி.உற்சவம்வரதராஜ பெருமாள் கோவில், காஞ்சிபுரம், பகல், 1:00 மணி.ஆண்டாள் உற்வசம்ஆண்டாள் நீராட்டு மண்டபம், வரதராஜ பெருமாள் கோவில், காஞ்சிபுரம், ஊஞ்சல் சேவை, காலை, 8:30 மணி.மார்கழி மாத தொடர் சொற்பொழிவுகல்யாண ராமர் கோவில், ரயில் நகர், நிகழ்த்துபவர்: மோகன்தாஸ், காலை, 8:00 மணி.கோதண்டராமர் பஜனை கோவில், காஞ்சிபுரம், நிகழ்த்துபவர்: திருமதி கலைச்செல்வி, இரவு, 7:00 மணி.மச்சேச பெருமாள் கோவில், நிகழ்த்துபவர்: புலவர் பார்த்தசாரதி. காஞ்சிபுரம், மாலை, 6:30 மணி.சங்கர மடம், கங்கை கொண்டான் மண்டபம், நிகழ்த்துபவர்: புலவர் ச.பத்மாவதி, காஞ்சிபுரம். மாலை, 6:30 மணி.அஷ்டபுஜ பெருமாள் கோவில், நிகழ்த்துபவர்: விஜயா ராகவன், காஞ்சிபுரம், மாலை, 6:30 மணி.ராதா ருக்மணி சமேத வேணுகோபால் சுவாமி கோவில், திருப்பருத்திக்குன்றம், நிகழ்த்துபவர்: மோகனசுந்தரி, காஞ்சிபுரம், மாலை, 6:00 மணி.இந்து மேல்நிலைப் பள்ளி, மதுராந்தகம். திருப்பாவை நிகழ்த்துபவர்: வெங்கடபெருமாள், திருவெம்பாவை நிகழ்த்துபவர்: அருணவடிவேல், மாலை, 6:30 மணி.ஸ்ரீராம பக்த அனுமன் கோவில், காஞ்சிபுரம், நிகழ்த்துபவர்: செல்வதுரை, மாலை, 6;30 மணி. ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவில், வாடாநல்லுார் கிராமம், நிகழ்த்துபவர்: விஸ்வநாதன், மாலை, 6:00 மணி.ஸ்ரீமன் ராமநாம பஜனை கூடம், காஞ்சிபுரம், நிகழ்த்துபவர்: பிரமிளாகுமாரி, மாலை, 6:30 மணி. பாண்டவ சமேத திரெளபதி அம்மன் கலையரங்கம், பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம், நிகழ்த்துபவர்: எம்.அண்ணாமலை, மாலை, 6:00 மணி.தனுர் மாத பூஜைமுத்தாம்பிகை உடனுறை அகத்தீஸ்வரர் சுவாமி கோவில், கடுக்கலுார். மாலை, 6:00 மணி.பர்வதவர்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காலை, 7:00 மணி. ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி தேவஸ்தானம், நாயக்கன்குப்பம், ஊத்துக்காடு. காலை, 5:00 மணி.நுாக்காலம்மன் கோவில், எண்டத்துார் ரோடு, உத்திரமேரூர், காலை, 6:00 மணி. இரட்டைதாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர், காலை, 6:00 மணி.திருப்பாவை சேவித்தல்அழகிய சிங்க பெருமாள் கோவில், காஞ்சிபுரம், காலை, 6:00 மணி.திருப்பாவை சொற்பொழிவுகாஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கீழம்பி, நிகழ்த்துபவர்: முனைவர் வெங்கடேசன், காலை, 9:00 மணி.சிறப்பு அபிஷேகம்27 நட்சத்திர விருட்ச விநாயகர் மற்றும் அதிதேவதைகள் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை, 8:00 மணி.நுாக்காலம்மன் கோவில், எண்டத்துார் ரோடு, உத்திரமேரூர், காலை, 7:00 மணி.குருமூர்த்தி ஆராதனைகாகபுஜண்டர் குருகோவில், மாங்கால் கூட்ரோடு, சோதியம்பாக்கம் - பாவூர், காலை, 7:00 மணி.நித்ய பிரதோஷ சிறப்பு வழிபாடுஏகாம்பரநாதர் கோவில், சன்னிதி தெரு, காஞ்சிபுரம், ஏற்பாடு: கச்சி திருவேகம்பநாதர் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளை குழு, மாலை, 4:30 மணி.கச்சபேஸ்வரர் கோவில் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளை குழு, கச்சபேஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், மாலை, 4:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X