பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் நீர்மட்டம் 112 அடியாக சரிவு

Added : ஜன 13, 2020
Advertisement

மேட்டூர் : மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் குறைந்ததால், நேற்று முன்தினம், 1,098 கனஅடி யாக இருந்த நீர்வரத்து, நேற்று, 1,006 கனஅடியாக சரிந்தது. இந்நிலையில் வினாடிக்கு, 10 ஆயிரம் கன அடி நீர் பாசனத்துக்கு திறக்கப்பட்டதால், நேற்று முன்தினம், 113.19 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று, 112.61 அடியாக சரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X