பொது செய்தி

தமிழ்நாடு

வேலைவாய்ப்பு முகாம்

Added : ஜன 13, 2020
Advertisement

எழுமலை:எழுமலை சூலப்புரம்திருவள்ளுவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்காக டி.வி.எஸ்., டிரைனிங் சர்வீஸ் நிறுவனம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

முதல்வர் சுப்பாராஜன் வரவேற்றார்.கல்லுாரி நிர்வாகிகள் ராமகிருஷ்ணன்,ராமராஜ், சுப்பிரமணி, சென்னகிருஷ்ணன், பெருமாள், லோகநாதன், செல்வராஜ்,நிர்வாக அலுவலர் சந்திரன் பேசினர். டி.வி.எஸ்., மனிதவள மேம்பாட்டுத்துறை அலுவலர் கிருத்திகா நடத்திய தேர்வில் 100 மாணவர்கள் வேலைவாய்ப்புக்கு தேர்வு பெற்றனர். கல்லுாரி வேலைவாய்ப்பு அலுவலர் பாலமுருகன் ஏற்பாடுகளை செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X