இன்றைய நிகழ்ச்சி/ஜன., 13/ தொடர்ச்சி உண்டு

Added : ஜன 13, 2020
Advertisement

கோயில்

ராப்பத்து உற்ஸவம் - பரமபதவாசல் திருக்காப்பு நீக்கி குதிரை நம்பிரான் மேல பெருமாள் வீதியில் எழுந்தருளல்: நவநீத கிருஷ்ண சுவாமி கோயில், ராமாயணச்சாவடி, வடக்கு மாசி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்: காளஹஸ்தீஸ்வரர் கோயில், வள்ளுவர்காலனி, மதுரை, மாலை 6:00 மணி.

சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேகம்: காஞ்சி காமகோடி பீடம், பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, மாலை 5:00 மணி.

சங்கடஹர சதுர்த்தி: செல்வ விநாயகர் கோயில், மதுரை, மாலை 6:30 மணி.

பகவத் கீதை வகுப்பு: சுவாமி ஸமானந்தர் ஆயிரம் வைசியர்துவக்கப்பள்ளி, தெற்கு ஆவணி மூலவீதி, மதுரை, மாலை 6:45 மணி.

சத்குரு தியாகராஜ ஆராதனை: சத்குரு சங்கீத சமாஜம்,லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, ஹரிஹரன், சுதன் பிரசாத் குழுவினரின் நாதஸ்வரம், மாலை 5:00 மணி, அபிராமி, பைரவியின்வயலின், இரவு 7:00 மணி, ஜெயலட்சுமி ரமேஷின் பாட்டு, இரவு 7:30 மணி, பேராசிரியை கமலாவின் பாட்டு, இரவு 8:00 மணி.

மார்கழி மாத பூஜை: சிருங்கேரி சங்கராச்சார்ய மகா சமஸ்தானம், அம்மன் சன்னதி தெரு, மதுரை, மாலை 6:00 மணி.

ராப்பத்து உற்ஸவம்-பரமபத வாசல் திறப்பு: காளமேகப் பெருமாள் கோயில், திருமோகூர், மதுரை, மாலை 4:30 மணி.

விநாயகருக்கு சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர்கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: யோகவிநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.

சிறப்பு வழிபாடு: சர்வ சக்தி விநாயகர் கோயில், ஆவின்நகர், சர்வேயர்காலனி, மதுரை, மாலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: சதுர்த்தி விநாயகர் கோயில், பாங்க்காலனி, நாராயணபுரம், மதுரை, காலை 6:00 மணி.

சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.

பக்தி சொற்பொழிவு

சபரி மோட்சம்: நிகழ்த்துபவர்:ஸ்ரீஹரி, சிருங்கேரி சங்கரமடம், பைபாஸ் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

திருப்பாவை: நிகழ்த்துபவர்: ஸ்ரீனிவாச்சார்யார், மதனகோபால் சுவாமி கோயில், மதுரை, ஏற்பாடு: ஐக்கிய வைஷ்ணவ சபை, மாலை 6:30 மணி.

திருமந்திரம்: நிகழ்த்துபவர்: திருமாவளவன், திருவள்ளுவர்கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு: 7:00 மணி.

கம்பன் கவிதை: நிகழ்த்துபவர்: ஆறுமுகம், திருவள்ளுவர் மன்றம், பெரியவர் வீதி, சக்தி வேலம்மாள் நகர், மதுரை, மாலை 5:00 மணி.

பள்ளி, கல்லுாரிகள்

பொங்கல் விழா: சமூக அறிவியில் கல்லுாரி, அழகர்கோவில் ரோடு, மதுரை, தலைமை: கல்லுாரி தலைவர் ராஜா, காலை 10:00 மணி.

வைகை பொங்கல் விழா 2020: வைகை பொறியியல்கல்லுாரி, தெற்குதெரு, மேலுார், மதுரை, தலைமை: கல்லுாரி தாளாளர் திருச்செந்துாரான், காலை 9:30 மணி.

பொங்கல் விழா: சேர்மத்தாய் வாசன் கல்லுாரி, பெரியார் நகர் ரோடு, அவனியாபுரம், மதுரை, ஏற்பாடு: கல்லுாரி மாணவர் சங்கம், காலை 10:30 மணி.

ஜி.எஸ்.டி., ஆன்லைன் பதிவு குறித்த கருத்தரங்கு: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, பகல் 1:30 மணி.பொங்கல் விழா: சி.எஸ்.ஐ., பெண்கள் கலை அறிவியல் கல்லுாரி, புதுார், மதுரை, காலை 10:30 மணி.

பொது

பொங்கல், விளையாட்டு விழா: சக்தி விடியல் வரவேற்பு இல்லம், முத்துப்பட்டி,மதுரை, ஏற்பாடு: சக்தி விடியல் தொண்டு நிறுவனம், காலை 10:00 மணி.

பொங்கல் விழா: தமிழன்னை சிலை, தமுக்கம் மைதானம், மதுரை, துவக்கி வைப்பவர்: எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா,காலை 10:00 மணி.

பொங்கல்-சேவா ரத்னா விருது வழங்கும் விழா: குரு மருத்துவமனை, பாண்டிக்கோயில் ரிங் ரோடு, மதுரை, ஏற்பாடு: பாரதி யுவ கேந்திரா,மாலை 6:00 மணி.

மக்கள் குறைதீர்க்கும் முகாம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் வினய், காலை 10:30 மணி.

யோகா, தியானம்

யோகா பயிற்சி: விவேகானந்தர் அரங்கம், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, காலை 6:00 மணி.

யோகா பயிற்சி: கலையகம், 2/642, அல்லி வீதி 6வது தெரு, பிரதான ரோடு, கோமதிபுரம், மதுரை, ஏற்பாடு: கலையகம், காலை 9:30 முதல் மாலை 6:30 மணி.

யோகா, பிரணாயாமம்: யோகாவனம், கற்பகநகர் 16 வது தெரு, கே.புதுார், மதுரை, நடத்துபவர்: யோகா ஆசிரியை பாரதி, அதிகாலை 5:30 முதல் காலை 6:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X