இன்று இனிதாக.,..

Added : ஜன 13, 2020
Share
Advertisement
 இன்று இனிதாக.,..

ஆன்மிகம்
முற்றோதுதல்மகம் நட்சத்திரத்தை ஒட்டி, மாணிக்கவாசகரின் திருவாசகம் முற்றோதுதல், பங்கேற்பு: வேளச்சேரி திருக்கோவில் உழவாரப் பணி மன்றம் என்.ஆடலரசன் குழுவினர் காலை, 8:00 முதல். அன்னம் பாலிப்புபகல், 1:00. இடம்: கருணாம்பிகா உடனுறை தண்டீஸ்வரர் கோவில், வேளச்சேரி, சென்னை - 42.சங்கடஹர சதுர்த்திகமலசித்தி விநாயகர், பஞ்சமுக ஹேரம்ப கணபதிக்கு அபிஷேக அலங்கார ஆராதனை காலை, 10:30 முதல். இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 73. 044 - 2229 0134.திருமொழி திருநாள் (ராப்பத்து)எட்டாம் திருநாள்: பரமபத வாசல் சேவை காலை, 10:00. ராஜமன்னார் திருக்கோலம் மாலை. இடம்: பார்த்தசாரதி கோவில், திருவல்லிக்கேணி, சென்னை - 5.கிருஷ்ணருக்கு வெண்ணெய் காப்பு அதிகாலை, 5:15. கணபதி ஹோமம் காலை, 7:00. இடம்: வேணுகோபால சுவாமி கோவில், 10, இரண்டாவது தெரு, கோபாலபுரம் தெற்கு, சென்னை - 86. ) 98404 29382. மகோற்சவம்பக்த ஆஞ்சநேயருக்கு வடை காப்பு ராஜ அலங்காரம் காலை, 6:00. ராமருக்கு சீதாராமன் திருக்கோலம், மகா தீபாராதனை மாலை, 6:00. கிருஷ்ண கானம்: நீடாமங்கலம் கே.அலமேலு மாலை, 6:30. இடம்: ஓம் சக்தி பெரியபாளையத்தம்மன் கோவில், எல்.பி., ரோடு, அடையாறு, சென்னை - 20.
சொற்பொழிவு
பக்த விஜயம்: மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீ முரளீதர சுவாமிஜி, மாலை, 6:30 முதல் இரவு, 8:30 வரை. இடம்: நாரத கான சபா, டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை - 18. ) 044 - 23718351.திருவெம்பாவைலதா கதிர்வேல் காலை, 6:30. இடம்: கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர், சென்னை - 4. ) 98411 66683.108 திவ்ய தேச மஹாத்மியம்வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி மாலை, 6:30. இடம்: தர்மமூர்த்தி ராவ் பகதுார் கலவல கண்ணன் செட்டி இந்து கல்லுாரி, தர்மமூர்த்தி நகர், பட்டாபிராம், சென்னை - 72. திருப்பாவை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில்: தேரழுந்துார் புலவர் ஆர்.அரங்கராஜன் மாலை, 6:00. இடம்: ஆஞ்சநேய நகர், ஜல்லடையான்பேட்டை, சென்னை - 100.வைஷ்ணவ சபா: எம்பார் ஆர்.கஸ்துாரி மாலை, 5:00. இடம்: சத் சங்கம், 16, அண்ணா சாலை, பம்மல், சென்னை - 75. ) 044 - 2248 4499. பாலசுப்ரமணிய சுவாமி கோவில்: ஆதம்பாக்கம் என்.ஷியாம் சுந்தர் மாலை, 6:30. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. ) 97106 43967. சுவாமி நம்மாழ்வார் (இந்தியா) பவுண்டேஷன்: பி.பி.ராஜஹம்சம் மாலை, 6:45. இடம்: நாராயணி அம்மாள் கல்யாண மண்டபம், ஜேத் நகர், ராஜா அண்ணாமலைபுரம், (மந்தைவௌி ரயில் நிலையம் அருகில்), சென்னை - 28. ) 98408 90059.வரசித்தி விநாயகர் கோவில்: ஆர்.நாராயணன் மாலை, 6:15. இடம்: 177, வெல்கம் காலனி, 25வது தெரு, 'இ' செக்டார், 7வது அவென்யூ, அண்ணா நகர் மேற்கு விரிவு, சென்னை - 101. ) 93836 67779.ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில்: வெ.ராமமூர்த்தி காலை, 6:30. இடம்: 94, குஜ்ஜி நாயக்கன் தெரு, அண்ணா நகர் கிழக்கு, சென்னை - 102.ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா: வேளுக்குடி கிருஷ்ணன் காலை, 7:00. இடம்: 4வது தெரு, போஸ்டல் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை - 33 பொது
கண்காட்சி புத்தக காட்சி: 43ம் ஆண்டு சென்னை புத்தக காட்சி பிற்பகல், 3:00 - இரவு, 9:00 வரை. இடம்: ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியியல் கல்லுாரி வளாகம், நந்தனம், சென்னை - 35.இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கியின் ஸ்வாவலம்பன் மேளா (சுயசார்பு விழா): குறுந்தொழில் முனைவோர் மற்றும் கைவினைஞர்களின் கண்காட்சி காலை - மாலை வரை. இடம்: காமதேனு ஹால், லஸ் கார்னர், மயிலாப்பூர், சென்னை - 4. காட்டன் சில்க் கண்காட்சி மற்றும் விற்பனை காலை, 10:30 - இரவு, 8:30 வரை. இடம்: வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை - 34. ) 88509 02824.காட்டேஜ் வழங்கும், வடகிழக்கின் பொக்கிஷங்கள் கைவினைப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை காலை, 10:30 - இரவு, 7:30 வரை. இடம்: சென்ட்ரல் காட்டேஜ் இன்டஸ்டிரீஸ் எம்போரியம், டெம்பிள் டவர், 672, அண்ணா சாலை, நந்தனம், சென்னை - 35. ) 72080 02119.பள்ளி விளையாட்டு விழாஜவஹர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியின், 48வது ஆண்டு விளையாட்டு மற்றும் பரிசளிப்பு விழா: பங்கேற்பு - ஜே.அட்சநாதன் பிற்பகல், 3:00. இடம்: ஆர்.எம்.கே., கிரவுண்ட், ஜி.என்.செட்டி ரோடு, தி.நகர், சென்னை - 17. ) 044 - 2489 4239.பொங்கல் திருவிழா: பங்கேற்பு: எம்.வாசு, ஏ.அனிதா, வி.கோபாலகிருஷ்ணன், திலிப் பஜாஜ், ஆர்.ராதாகிருஷ்ணன், ஆர்.நரேந்திரன், பிற்பகல், 3:00. இடம்: டாக்டர் குருசுவாமி முதலியார் டி.டி.வி., மேல்நிலைப் பள்ளி, 108, அம்மன் கோவில் தெரு, வால்டாக்ஸ் ரோடு எதிரில், சவுகார்பேட்டை, சென்னை - 79. ) 044 - 2520 3030.மேஜிக் ஷோரஷ்ய கலைஞர்களின் மேஜிக் மாலை, 4:00, இரவு, 7:00. இடம்: ரஷ்யன் கலாசார மையம், 74, கஸ்துாரி ரங்கன் அவென்யூ, ஆழ்வார்பேட்டை, சென்னை - 18. 99627 87772.கலை விழா அப்பாஸ் கல்சுரல்ஸ்பிரிதிவி ஹரிஸ் - பாட்டு, பிற்பகல், 2:00. அநிருத், பாண்ட் மாலை, 4:00. எல்.சங்கர் இரவு, 7:00. இடம்: காமராஜர் அரங்கம், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18. 97106 33633.மதராஸ் அய்யப்பா சேவா சங்கம்அஞ்சனி, அஸ்வினி சகோதரிகள் - வீணை, மிருதங்கம் இரவு, 7:00. இடம்: அய்யப்பன் சன்னிதி, கச்சாலீஸ்வரர் கோவில், அரண்மனைக்காரத் தெரு, சென்னை -1. ) 94449 81236.தியாக பிரம்ம கான சபாமகா சுவாமிகள் ஆடிட்டோரியம்: எம்.அனந்த பத்மநாபாச்சாரியார் - திருப்பாவை உபன்யாசம் காலை, 7:00. ஸ்ரீகலா பரத் - 'வத்சலா கல்யாணம்' - நடனம் மாலை, 6:30. ஓபுல் ரெட்டி ஹால்: பரதநாட்டியம்: நிஷ்கலா ராஜீவ் மாலை, 4:30. ஆர்.கனிஷ்கா மாலை, 6:30. இடம்: வாணி மகால், ஜி.என்.செட்டி ரோடு, தி.நகர், சென்னை - 17. )044 - 2815 2166.மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்பரதநாட்டியம்: குமாரி ஜி.சம்விதா மாலை, 5:45. குமாரிகள் சிவாங்கி ராஜேஷ், டி.பிரத்யுஷா - நடனம் இரவு, 7:15. இடம்: முசிறி சுப்ரமணியம் சாலை, மயிலாப்பூர், சென்னை - 4. ) 044 - 2499 7755.நாத சுதாபரதநாட்டியம்: வர்ஷா விஸ்வநாதன் மாலை, 5:00. ரோஜா கண்ணன், ப்ரியா முரளி - 'மயிலை குறவஞ்சி' மாலை, 6:30. இடம்: கணபதி சச்சிதானந்த ஆசிரமம் ஹால், சேஷாத்ரிபுரம் மெயின் ரோடு, பேபி நகர், வேளச்சேரி, சென்னை - 42. ) 98410 70390.பாபநாசம் சிவன் கர்நாடக சங்கீத சபாகுரு காயத்ரி கல்யாண் - நர்த்தனம் நடனப் பள்ளியின் பரதநாட்டியம் மாலை, 5:00. ஸ்ரீஸ்தா எஸ்.குமார் - குச்சுப்புடி நடனம் மாலை, 6:45. இடம்: சத் சங்க ராமானுஜர் ஹால், சத் சங்கம் தெரு, மடிப்பாக்கம், சென்னை - 91. ) 94444 19330.பாரத் கலாசார்சந்தீப் நாராயண் - பாட்டு மாலை, 4:00. குமாரி பைரவி (யு.எஸ்.ஏ.,) - மாண்டலின் இரவு, 7:30. இடம்: ஒய்.ஜி.பி., ஆடிட்டோரியம், 17, திருமலை ரோடு, தி.நகர், சென்னை - 17. ) 044 - 2834 3045.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X