இந்தியா

அகில இந்திய எல்.ஐ.சி., முகவர்கள் மாநாடு

Added : ஜன 13, 2020
Advertisement

காரைக்கால்: காரைக்காலில் அகில இந்திய எல்.ஐ.சி. முகவர்கள் மாநாடு நடந்தது.காரைக்கால் சிட்டி ஹாலில் நடந்த மாநாட்டிற்கு சங்க தலைவர் முனுசாமி தலைமை தாங்கினார்.

துணை செயலர் ரமேஷ் வரவேற்றார். மூத்த ஆலோசகர் முகமது யாசின் முன்னிலை வகித்தார். செயலர் கலியபெருமாள் செயல் அறிக்கையையும், பொருளாளர் சரவணன் நிதிநிலை அறிக்கையையும் வாசித்தனர்.மாநாட்டில் முகவர்களுக்கு குறைந்த பட்சம் ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். அனைவருக்கும் மருத்துவ செலவுத் தொகை வழங்க வேண்டும். பாலிசி மீதான ஜி.எஸ்.டி.வரியை ரத்து செய்ய வேண்டும் எனபது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.தொடர்ந்து நடந்த மாநாட்டில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் தலைவராக முனுசாமி, செயலராக ரமேஷ், பொருளாளராக சரவணன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.கிளை துணை தலைவர் பிரபாகரன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X