கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'சைக்கோ' படத்தால் சிக்கலில் மிஷ்கின்!

Added : ஜன 13, 2020 | கருத்துகள் (2)
Advertisement
 'சைக்கோ' படத்தால் சிக்கலில் மிஷ்கின்!

டபுள் மீனிங் புரொடக் ஷன்ஸ் தயாரிக்க, மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி - நித்யா மேனன் ஜோடியாக நடிக்கும், சைக்கோ படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், தயாரிப்பாளர் ரகுநந்தன் என்பவர், மிஷ்கின் மீது நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.அதில் குறிப்பிட்டுஉள்ளதாவது:என் மகன் மைத்ரியாவை நாயகனாக வைத்து படம் இயக்க, மிஷ்கினுக்கு, 1 கோடி ரூபாய் பணம் கொடுத்தோம். அவர் அந்த கதையை, உதயநிதியை வைத்து, சைக்கோ என்ற பெயரில் உருவாக்கிவிட்டார்.கொடுத்த பணத்தில், 50 லட்சம் ரூபாயை மட்டும் திருப்பி தந்தார். மீதமுள்ள பணத்தையும் அளிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரித்த நீதிமன்றம், ''சைக்கோ படத்தைத் தயாரிக்கும் டபுள் மீனிங்புரொடக் ஷன்ஸ்,மிஷ்கினுக்கு தர வேண்டிய சம்பளத்தில் இருந்து, 50 லட்சம் ரூபாயை, நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும்,'' என உத்தரவிட்டுள்ளது.இவ்வழக்கு, 20ம் தேதி, மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடி கட்டு - TAMIL NADU,இந்தியா
14-ஜன-202021:14:02 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு ரஜினி படம் என்றால் கோடி கணக்கில் எல்லாம் திருட்டு பசங்கள் இத்தனைக்கும் வருமானவரி காட்டாமல் கோடி பற்றி சாதாரணமா பேசுகிறார்கள் SOURCE எப்படி என்று கேட்க மாட்டார்களோ
Rate this:
Share this comment
Cancel
Arasu - OOty,இந்தியா
13-ஜன-202023:17:48 IST Report Abuse
Arasu எல்லாமே பிராடு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X