பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கலுக்கு 3 நாளில் அரசு பஸ்களில், 4 லட்சம் பேர் பயணம்

Added : ஜன 13, 2020
Advertisement
 பொங்கலுக்கு 3 நாளில் அரசு பஸ்களில், 4 லட்சம் பேர் பயணம்

சென்னை : பொங்கல் பண்டிகையைக் கொண்டாட, மூன்று நாட்களில், சென்னையிலிருந்து, அரசு பஸ்களில், 4 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.தமிழகத்தில், நேற்று முதல், பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில், 10ம் தேதி முதல் நேற்று வரை, 8,000 பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில், 4 லட்சம் பேர், சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர்.நேற்று மட்டும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர். இன்றும், நாளையும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X