பொங்கல் பரிசு வழங்கும் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசு வழங்கும் விழா

Added : ஜன 13, 2020
Share
திருமங்கலம்:திருமங்கலம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் அமைச்சர் உதயகுமார் தலைமையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது.இத்தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரம் ரேசன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பை அமைச்சர் நேரில் வழங்கினார். கலெக்டர் வினய், ஆர்.டி.ஓ., முருகேசன், தாசில்தார் தனலட்சுமி உள்ளிட்டோர்

திருமங்கலம்:திருமங்கலம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் அமைச்சர் உதயகுமார் தலைமையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது.இத்தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரம் ரேசன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பை அமைச்சர் நேரில் வழங்கினார். கலெக்டர் வினய், ஆர்.டி.ஓ., முருகேசன், தாசில்தார் தனலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X